மலாலாவும் ரஞ்சனியும்

மலாலாவிற்கும் ரஞ்சனிக்கும் என்ன சம்பந்தம்?

மலாலாவைப் பற்றி ரஞ்சனி எழுதிய புத்தகம் 2015 ஆம் ஆண்டில் வெளிவருகிறது. இதைவிட  நல்ல சம்பந்தம் வேறு என்ன இருக்க முடியும்?

Malala

 

கிழக்குப் பதிப்பக வெளியீடாக வருகிறது இந்தப் புத்தகம். மற்ற விவரங்களை  விரைவில் சொல்லுகிறேன்.

நன்றி, திரு மருதனுக்கும், கிழக்குப் பதிப்பகத்திற்கும்.

21 thoughts on “மலாலாவும் ரஞ்சனியும்

  1. வணக்கம்
    அம்மா.

    தங்ளின் வாழ்க்கையின் வெற்றிப்படி… அம்மா… புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் அம்மா..

    இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    1. வாங்க சக்ரா சம்பத்!
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  2. பாராட்டுகள் ரஞ்ஜனி. மிகவும் பெருமையாக இருக்கிறது.. சுரங்கத்தினின்றும்
    ஒவ்வொன்றாக வெளிவரட்டும். பொற்காசுகளாக. வாழ்த்துகளும் அன்பும்.

    1. வாங்கோ காமாக்ஷிமா!
      உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! ஒரு சிலரால் மட்டுமே இப்படி இன்னொருவருடைய சாதனையைப் பார்த்து பெருமைப் பட முடியும். உங்கள் நட்பு வலை உலகம் எனக்குத் தந்த மிகப்பெரிய பரிசு.

  3. நீங்கள் அளிக்கப்போகும் புத்தாண்டு பரிசுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  4. வாழ்த்துகள் அம்மா. பிறந்திருக்கும் புத்தாண்டில் பெருமைகள் பல வந்து சேரட்டும்.

  5. வாழ்த்துகள் ரஞ்சனி. மேன்மேலும் பற்பல புத்தகங்கள் வெளியீடு காண வாழ்த்துகள்.

Leave a comment