நோய்நாடி நோய்முதல்நாடி – 4

முதல் பகுதி 

இரண்டாம் பகுதி 

மூன்றாம் பகுதி 

நோய்நாடி நோய்முதல் நாடி – 31

நமக்குக் கண்கள் இருப்பதுபோலவே விலங்குகளுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண்கள் இருக்கின்றன. இவைகள் நம்மைப் போலவே பார்க்குமா? நாம் கண்களை பயன்படுத்தும் வகையிலேயே இவைகளும் பயன்படுத்துமா? 

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்

 

நோய்நாடி நோய்முதல்நாடி – 32

‘கண்ணிலே நீரெதற்கு? காலமெல்லாம் அழுவதற்கு!’

அந்த காலத்தில் ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், எஸ் ஜானகி குரலில் ஒலிக்கும் இந்த பாடல் மிகவும் பிரபலம். சினிமாவில் இந்தப்பாடல் காட்சியைப் பார்த்தபோது விக்கி விக்கி அழுதவர்கள் அதன்பிறகு இந்தப்பாடல் வானொலியில் ஒலிக்கும்போதெல்லாம் அழுதார்கள்.

 

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும் .

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 33

கண்ணீர் என்பது வெறும் தண்ணீர் அல்ல. நாம் ஒவ்வொருமுறை கண் சிமிட்டும்போதும், எண்ணெய், சளிபோன்ற திரவம்  இவற்றுடன் தண்ணீரும் சேர்ந்து நம் கண்ணின் மேற்பரப்பில் பரப்பப்பட்டு நம் கண்ணின் ஈரத்தன்மை பராமரிக்கப்படுகிறது. இந்த ஈரத்தன்மை சுமார் 20 நொடிகள் இருக்கும். உலர் கண்கள் இருப்பவர்களுக்கு இந்த ஈரத்தன்மை 5 நொடிகள் மட்டுமே இருக்கும்.

 

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும் .

 

நோய்நாடி நோய்முதல்நாடி 34

 

நமக்குக் கடவுள் கொடுத்திருக்கும் வரம் இந்த உடல். இந்த உடலைக்கொண்டு நாம் எத்தனையெத்தனை வேலைகள் செய்கிறோம். அப்படியிருக்கையில் இந்த உறுப்பு மிகவும் முக்கியம், இந்த உறுப்பு முக்கியமில்லை என்பதே கிடையாது. இவையெல்லாவற்றையும் நாம் சரியான முறையில் பாதுகாத்தால்தான் நம்மால் முழுமையான வாழ்வு வாழ முடியும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

 

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும் .

 

 

நோய்நாடி நோய்முதல் நாடி 35

 

இந்த வாரம் ஒரு சரித்திர நிகழ்வுடன் நம் கண் பற்றிய கட்டுரையைத் தொடர்வோம்.

 

விசிஷ்டாத்வைதம் என்கிற சித்தாந்தத்தை நிறுவிய ஸ்ரீ இராமானுஜரின் அணுக்கத் தொண்டர் ஸ்ரீ கூரத்தாழ்வான். இவர் காஞ்சீபுரம் அருகில் உள்ள கூரம் என்ற ஊரின் சிற்றசர். ஸ்ரீ இராமானுஜருக்கு தொண்டு செய்துகொண்டு வாழ வேண்டும் என்பதற்காக தனது செல்வம் முழுவதையும் தானம் செய்துவிட்டு ஸ்ரீ இராமானுஜரை சேர்ந்து ஸ்ரீரங்கத்தில் அவருக்குத் தொண்டு செய்து வருகிறார்.

 

நோய்நாடி நோய்முதல் நாடி 36

 

‘கண்ணாடி’ என்று நாம் பொதுவாகச் சொல்லும் விஷயத்தில் எத்தனை வகைகள் இருக்கின்றன தெரியுமா? முகம் பார்க்கும் கண்ணாடிகள் – இவற்றில் சில ‘பூதம் காட்டும்’ (நம்மை இல்லீங்கோ!). எங்கள் ஊரில் இருக்கும் சர் விச்வேச்வரையா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் இருக்கும் கண்ணாடிகளை நீங்கள் அவசியம் வந்து பார்க்க வேண்டும்.

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 37

 

முதலில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை பலரது கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. பலருக்கும் போய்ச்சேர வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். நான் சொல்ல வருவது என்னவென்றால் சில பிரபல வலைப்பதிவாளர்களை இந்த கட்டுரை கவர்ந்திருக்கிறது என்பதுதான்இதில் மகிழ்ச்சியான செய்தி.

 

நோய்நாடி நோய்முதல் நாடி 38

 

முதலில் ஒரு புதிய செய்தியுடன் இந்த வாரக் கட்டுரையை ஆரம்பிப்போம். புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில் ஒரு புதிய சாதனை. வளரும் நாடுகளில் புற்றுநோய் விகிதம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏறத்தாழ புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 70% -ஐத் தொடுகிறது. ஆரம்ப நிலையில் இந்த நோயைக் கண்டுபிடிப்பது நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் என்றாலும், இந்நோய் வந்திருப்பதை கண்டறியும் முறைகளான முலை ஊடுகதிர்ப்பட சோதனை (mammogram), பெருங்குடல் அகநோக்கி (colonoscopy) ஆகியவை விலையுயர்ந்தவைகளாகவும், சிறு மருத்துவமனைகளில் இவற்றை நிறுவுவது சாத்தியமில்லாமலும் இருக்கிறது.

 

 

நோய்நாடி நோய்முதல் நாடி 39

உலக சிறுநீரக நாள் சிறப்புப் பதிவு

 

நோய்நாடி நோய்முதல் நாடி 40

AMD உலக காசநோய் தினம்

 

 

Leave a comment