இது குழந்தைகளின் தேர்வு காலம்: பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 கருத்துகள்!

செல்வ களஞ்சியமே – தேர்வுக் காலக் குறிப்புகள்

செய்து பாருங்கள்

செல்வகளஞ்சியமே87

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன் ரஞ்சனி நாராயணன்

கோடைவந்துவிட்டது. கோடையின்சூட்டுடன்சுருதிசேர்க்க மின்வெட்டு. இவைஇரண்டுடன்கைகோர்த்துவருவது தேர்வு ஜுரம். இந்தஜுரம்பெரியவர்களையும்குழந்தைகளையும்சேர்த்துஆட்டிப்படைக்கும். நன்றாகப்படிக்கும்குழந்தைகளையும்பெரியவர்கள்படிபடிஎன்றுசொல்லிசொல்லிஒருவழிசெய்துவிடுவார்கள். இன்றைக்குப்படித்தால்நாளைநன்றாகஇருக்கலாம்’என்றுபாசிடிவ்ஆகச்சொல்லும்பெற்றோர்கள்முதல் ‘மாடு மேய்க்கத்தான் லாயக்கு’என்று நெகடிவ் ஆகச் சொல்லும் பெற்றோர்கள் வரை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதிலும்பத்தாவதுஅல்லது+2 அதாவது பன்னிரெண்டாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்றால் தெருவில் போகிற வருகிறவர்கள் எல்லோரும் ‘இந்த வருடம் உனக்கு படிப்பு ரொம்ப முக்கியம். உன்னோடஎதிர்காலமேஇதிலதான்இருக்கு, புரியுதா? நல்லாபடிம்மா’என்றுஅறிவுரைசொல்லஆரம்பித்துவிடுவார்கள். பாவம்இந்தவகுப்புபடிக்கும்மாணவர்கள். வெளியில்போனாலே, என்னவெளிலசுத்திண்டுஇருக்கே, படிக்கலையா?என்றுகேள்விகேட்டுத்துளைத்துஎடுத்துவிடுவார்கள். சிலபள்ளிகளில் இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை வீட்டிற்கே அனுப்புவதில்லை என்றெல்லாம் கேள்விப்படுகிறோம்.

வருடம்முழுவதும்படிப்பதைஅந்தமூன்றுமணிநேர தேர்வு…

View original post 457 more words