என் குடும்பம் · Uncategorized

WOW

It was my last day in the city ……. – ஒரு காலத்தில் மதாராஸ் என்று எங்களால் அழைக்கப்பட்ட நகரம் – இன்று சென்னை என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில் இன்று தான் என்னுடைய கடைசி நாள். என்னுடைய நாளைய தினம் புதிய ஊரில் விடியப் போகிறது. ஒருபுறம் மகிழ்ச்சி – புதிய ஊருக்குச் செல்லுகிறோம் என்று. இன்னொரு புறம் புதிய வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயம்.   நான் இப்போது சொல்லப்போகும் இந்த… Continue reading WOW

Life

நலம் நலம் தானே நீயிருந்தால்…!

சென்ற வாரம் வாழ்க்கை துணைக்கு உடல் நலம் சரியில்லை. தலை சுற்றல். மருத்துவர் மருந்து கொடுத்துவிட்டு, ‘அடுத்த வாரம் வாருங்கள், தேவைப் பட்டால் ப்ரைன் ஸ்கேன் செய்யலாம்,’ என்றார். ‘ஏதாவது நடவடிக்கையில் மாறுதல் இருந்தால் சொல்லுங்கள். மறதி அதிகம் இருக்கிறதா?’ எப்போதுமே யாருடைய பெயரும் நினைவிருக்காது வா.து. வுக்கு. ஒரு முறை வழக்கமான தொலைக்காட்சி தொடரை ஒரு நாள் பார்க்க முடியாமல் போயிற்று. வா.து. விடம் ‘என்ன ஆச்சு?’ என்றேன். ‘ஒண்ணும் ஆகலை. அவ இருக்கால்ல… இவளோட… Continue reading நலம் நலம் தானே நீயிருந்தால்…!

Health and exercise · Life

60 வயதினிலும் வாழ்க்கை இனிக்க……

ஆரோக்கியக் குறைவாலும், மன அமைதி இல்லாமையாலும் நம்மில் பலருக்கு 60 வயதுக்கு மேல் வாழ்க்கை என்பது இறக்கி வைக்க முடியாத ஒரு பெரும் பாரமாக தோன்றும். என்ன வாழ்க்கை என்ற அலுப்பு தலை காட்டும்.   இழந்துபோன முக்கியத்துவத்தை நினைத்து சிலர் வருத்தப்படுவார்கள். பெண்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி தாங்களாகவே முடிவு எடுக்கும் சூழ்நிலைக்கு வந்திருப்பார்கள். இதைச் சில அப்பாக்களால் தாங்க முடியாது. அம்மாக்களுக்கோ மாட்டுப்பெண் வந்து பொறுப்பு எடுத்துக்கொண்டு தன் பதவியை பறித்துக்கொண்டு விட்டதாக கோவம்… Continue reading 60 வயதினிலும் வாழ்க்கை இனிக்க……

Life

an obituary

An Obituary in the London Times….. Absolutely Brilliant !!! Today we mourn the passing of a beloved old friend, Common Sense, who has been with us for many years. No one knows for sure how old he was, since his birth records were long ago lost in bureaucratic red tape. He will be remembered as having cultivated… Continue reading an obituary