என் குடும்பம் · Uncategorized

WOW

It was my last day in the city ……. – ஒரு காலத்தில் மதாராஸ் என்று எங்களால் அழைக்கப்பட்ட நகரம் – இன்று சென்னை என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில் இன்று தான் என்னுடைய கடைசி நாள். என்னுடைய நாளைய தினம் புதிய ஊரில் விடியப் போகிறது. ஒருபுறம் மகிழ்ச்சி – புதிய ஊருக்குச் செல்லுகிறோம் என்று. இன்னொரு புறம் புதிய வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயம்.   நான் இப்போது சொல்லப்போகும் இந்த… Continue reading WOW

bloggers · Internet · Tamil bloggers

பதிவில் உங்கள் அனுபவ முத்திரை!

போன பதிவில் வலைபதிவர்கள் நிறைய படிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன். திரு திண்டுக்கல் தனபாலன் எனது வலைப்பதிவில் ஒரு கருத்தைத் தெரிவித்து இருக்கிறார். அவரது வார்த்தைகளிலேயே அதைக் கொடுக்கிறேன்: // “ஒரு பதிவு எழுதுவதற்கு முன், அந்தப் பதிவை மேலும் மெருகூட்ட, அந்தப் பதிவிற்கான புத்தகங்கள் தேட வேண்டும்… படிக்க வேண்டும்…” என்று எழுத நினைத்தேன்… அப்படிச் செய்தால் பல புத்தகங்கள் படித்தது போலவும் ஆகும்… நாமும் நிறைய தெரிந்து கொள்ளலாம்… மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு… Continue reading பதிவில் உங்கள் அனுபவ முத்திரை!

bloggers · Internet · Tamil bloggers

என்ன விஷயங்கள் விலை போகும்?

  இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் ‘வலைபதிவு செய்யுங்களேன்’ என்று சொல்லி வருகிறேன். உடனே ஒரு கேள்வி வரும்: என்ன எழுதுவது என்று. எந்த விஷயங்களை பற்றி எழுதுவது என்று இன்று முதல் பார்க்கலாம். நம் எல்லோரிடமும் ஓர் திறமை ஒளிந்திருக்கும்; பள்ளிக்கூடத்தில் கற்றிருப்போம்; அல்லது சின்ன வயதில் சிலவற்றைச் செய்ய ஆசைப்பட்டு இருப்போம்; பாதி கற்றிருப்போம்; இப்போது நிறைய நேரம் இருக்கிறது யாராவது மீதியை இப்போது கற்றுக் கொடுத்தல் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றும். எல்லாவற்றிற்கும்… Continue reading என்ன விஷயங்கள் விலை போகும்?

bloggers · Internet · Life

பெயர் சூட்டுவோம்!

என்ன நண்பர்களே, புதிய வலைத்தளம் உருவாக்குவது பற்றி நேற்றைய பதிவில் படித்து விட்டு, உங்களுக்கென ஒரு தளமும் உருவாக்கி விட்டீர்களா? பாராட்டுக்கள்! என்ன பெயர் வைப்பது என்று மூளையை கசக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று உதவி செய்து விட்டு பிறகு தலைப்புகளில் கவனம் செலுத்தலாமா? ஒரு குழந்தை பிறந்தால் வீட்டிலுள்ளவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்குப் பிடித்த, மிகவும் நாகரீகமான இதுவரை கேள்விப்படாத பெயர்களை வைக்க விரும்புவார்கள். அதேபோலத்தான் தனது  வலைத்தளம் தனித்துத் தெரிய வேண்டும் என்று ஒவ்வொரு வலைபதிவருக்கும் ஆசை… Continue reading பெயர் சூட்டுவோம்!

bloggers · Internet

வலைப்பதிவில் ஒரு புதிய பயணம்!

சென்ற வார வலைபதிவர் விழாவிற்கு பிறகு ‘வலைப்பதிவு’ என்னும் சொல்லுக்கே ஒரு தனித்துவம் வந்துவிட்டது! எத்தனை வலைப்பதிவர்கள்! எத்தனை வலைப்பதிவுகள்!  யுவர்கள், யுவதிகள், நடுத்தர வயதுடையவர்கள், 50+, 60+, 70+, 80+ என்று வயதைக்கடந்த ஒரு சமூகத்தைப் பார்க்க முடிந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே இந்த விழாவிற்கு முன்பாகவே சந்தித்து இருக்கிறார்கள். பலருக்கும் அவரவர் வலைத்தளத்தில் போட்டிருக்கும் புகைப்படம்தான் அடையாளம்! இத்தனை பதிவர்களா என்று வியந்தாலும் இன்னும் பலருக்கு வலைப்பதிவு பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. அவர்களுக்காகவே… Continue reading வலைப்பதிவில் ஒரு புதிய பயணம்!

bloggers · Internet

பதிவர் திருவிழா புகைப்படங்கள்

மேடை அலங்காரம்!   நான் பரிசு வாங்கும்போதும், இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் புகைப்படங்கள் எடுத்த குமாரி சமீராவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்!                

bloggers

மனதில் பதிந்த பதிவர்கள் திருவிழா!

போன முறை சென்னையிலிருந்து ஷதாப்தி ரயிலில் திரும்பி வரும் போது பக்கத்தில் ஓர் இளம் பெண். வழக்கம்போல் நானும் என் புத்தகமும் என்று அமர்ந்திருந்தேன். காலை சிற்றுண்டி வந்தவுடன், தலை நிமிர்ந்த என்னைப் பார்த்து அந்த இளம் பெண் கேட்டாள்: ‘மாமியின் ஒரே பொழுதுபோக்கு படிப்பதுதானா?’ ‘இல்லையில்லை…. படிப்பதுடன் ப்ளாக் எழுதுவதும் என் பொழுதுபோக்கு!” ‘ஆஹா…அப்போ நீங்க எங்க தலைமுறை…!’ ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடந்த தமிழ் பதிவர் திருவிழாவில் இதை நேரடியாக உணர்ந்தேன். ஆட்டோவிலிருந்து… Continue reading மனதில் பதிந்த பதிவர்கள் திருவிழா!