புது வருட வாழ்த்துகள் · Uncategorized

புதிய வருடம் 2018

பெங்களூரு நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனையில் நான் ரசித்த ‘புள்ளேறும் கள்வன்’ —————————- எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஒவ்வொரு வருடமும் வருகிறது. வந்த சுவடே தெரியாமல் சென்று விடுகிறது.  ‘இந்த வருடம் சீக்கிரம் போய்விட்டது, இல்லை?’ என்று நாமும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம் ஒரே மாதிரி. அதேபோல எல்லோரும் தவறாமல் செய்வது கடந்து போன வருடத்தை ஒருமுறை திரும்பிப் பார்ப்பது. கடந்து போன நான்கு வருடங்களை திரும்பிப் பார்க்காமல் இருப்பது எனக்கு நல்லது என்று தோன்றுகிறது. அலைச்சல்,… Continue reading புதிய வருடம் 2018

என் குடும்பம் · Uncategorized

WOW

It was my last day in the city ……. – ஒரு காலத்தில் மதாராஸ் என்று எங்களால் அழைக்கப்பட்ட நகரம் – இன்று சென்னை என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில் இன்று தான் என்னுடைய கடைசி நாள். என்னுடைய நாளைய தினம் புதிய ஊரில் விடியப் போகிறது. ஒருபுறம் மகிழ்ச்சி – புதிய ஊருக்குச் செல்லுகிறோம் என்று. இன்னொரு புறம் புதிய வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயம்.   நான் இப்போது சொல்லப்போகும் இந்த… Continue reading WOW

Uncategorized

அரியலூர் அடுக்கு தோசை 2  

முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை  ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் பகுதி 1 தோசை பகுதி 2 நாக்கு நாலு முழம் : தோசை புராணம் பகுதி 2 தோசை 3 வெறும் தோசையுடன் நிற்காமல் சரவணபவன் சாம்பார் செய்முறையும் போட்டிருக்கிறார்கள். படித்து சுவையுங்கள்! ************************************************************************************* என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ஆங்……கொட்டாய் வாசலில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். உங்களை மாதிரிதான் நானும் எங்களுக்காக அவர்… Continue reading அரியலூர் அடுக்கு தோசை 2  

Humour

நிக்கிமோ நிகாடோ

தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் பெண் ஒருவர், சீனப்பிரதமர் Xi Jinping அவர்களின் பெயரை இலெவன் (11) Jinping என்று படித்ததால் வேலைநீக்கம் செய்யப்பட்டார் என்று. படித்தவுடன் வாய்விட்டு சிரித்துவிட்டேன். அவர் என்ன செய்வார் பாவம்? Xi –ஐப் பார்த்தவுடன் அவருக்கு பள்ளியில் படித்த ரோமன் கணித எண் நினைவிற்கு வந்திருக்கிறது செய்தியை தயாரித்த மகானுபாவராவது அந்தப் பெண்ணிற்கு சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் – சீனப்பிரதமரின் இந்தப் பெயரை எப்படி உச்சரிப்பது என்று. சீனர்கள் பெயர் வைக்கும் முறை தெரியுமா?… Continue reading நிக்கிமோ நிகாடோ

Uncategorized

மன்னிக்க வேண்டுகிறேன்!

ஒரு பதிவு எழுதியவுடன் பிரசுரம் ஆகும்போது இடது பக்கத்தில் ‘reblog’ என்று ஒரு option இருக்கும். அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாது. ஒவ்வொரு தடவையும் அதை க்ளிக் பண்ணினால் என்ன ஆகும் என்று நினைப்பேன். ஆனால் சும்மா இருந்து விடுவேன். இன்று சும்மா இல்லாமல் க்ளிக் பண்ணிவிட்டேன். ‘ranjani135 reblogged ‘இன்னிக்கு படிக்க வேண்டாம்’! to 40 followers on ranjani narayanan. Congrats! You may want to visit their blog. Perhaps you’ll enjoy their blog… Continue reading மன்னிக்க வேண்டுகிறேன்!

bloggers · Tamil bloggers

விருது வாங்கலையோ …விருது!

Dear All,   Please visit my blog in the following Link.   There is an award waiting for you. kindly accept it.   http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html   Yours faithfully, Vai. Gopalakrishnan ஜூலை 31 ஆம் தேதி இந்தக் கடிதம் திரு வை.கோ. அவர்களிடம் இருந்து வந்தது. ‘Dear all,’ என்று போட்டு எனக்கு வந்திருக்கிறதே என்று சற்று யோசனை. கொஞ்ச நேரம் ஆயிற்று…..அந்த ‘all’ இல் நானும்… Continue reading விருது வாங்கலையோ …விருது!

bloggers · Humour · Tamil bloggers

பதிவு எழுத மூடு வேண்டுமா?

மூடு இல்லை…….! வேண்டும் – வேண்டாம் இரண்டு பதில்களையும் சொல்லலாம். சில நாட்கள் மிகவும் சுலபமாக எழுத்துக்கள் தாமாகவே வரும்; வளரும்; வடிவு பெறும். சில நாட்கள் என்ன செய்தாலும்……..ஊஹூம்! அப்போது என்ன செய்வது? அதையே ஒரு பதிவாகப் போட்டுவிடலாம். ‘என்ன எழுதுவது? எதை எழுதுவது?’ என்ற தலைப்பில்! அல்லது இதேபோல வேறு ஒரு சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எழுதுங்கள். சிலருக்கு ஓட்டலில் ரூம் போட்டு எழுதினால் தான் வரும்; சிலருக்கு பூங்காவில் போய்… Continue reading பதிவு எழுத மூடு வேண்டுமா?