குங்குமம் தோழி

அலுவலகப்பணி+குடும்பப் பொறுப்பு – நிறுவனத்தின் பங்கு என்ன?

  https://pingboard.com/work-life-balance/ அலுவலகப்பணி மற்றும் குடும்பப்பொறுப்பு இரண்டையும் சரிசமமாக கவனிப்பது என்பது பெண்களுக்கு மிகவும் கடினமான ஒரு விஷயம் தான். நம்முடைய தினசரி அலுவல்கள் அதிகமாகிக் கொண்டே போகும் இந்தக் காலகட்டத்தில் ஏதாவது ஒன்றை இழந்துதான் இன்னொன்றில் கவனம் செலுத்தமுடிகிறது. இரண்டையும் சமநிலையில் வைத்துப் பார்ப்பது இயலுமா? பணியாளர்களின் பங்கு மட்டுமில்லாமல், இதில் நிறுவனங்களின் பங்கும் மிகவும் இன்றியமையாதது.   அலுவகப்பணி மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டையும் பார்க்கும்போது அலுவலகப்பணியினால் வரும் மனஅழுத்தம் குடும்பம், நண்பர்கள், உறவினர்களை… Continue reading அலுவலகப்பணி+குடும்பப் பொறுப்பு – நிறுவனத்தின் பங்கு என்ன?

குங்குமம் தோழி

அலுவலகப்பணியும் குடும்பப்பொறுப்பும்

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று ஒருகாலத்தில் சொன்னார்கள். இப்போது பெண்களின் லட்சணமும் அதுவே என்றாகிவிட்ட நிலையில் எப்படி இரண்டையும் சமாளிப்பது? இந்திராநூயிகூட பெண்களுக்குக் குற்ற உணர்வுதான் மிச்சம் என்கிறாரே! என்ன செய்யலாம்?   ஒரு பெண்ணோ ஆணோ அவர்களுடைய நிறுவனப்பணிகளில் வெற்றி அடைந்திருக்கிறார்களா என்று தீர்மானிப்பது எது? பணம்? அங்கீகாரம்? சுய அதிகாரம்? இவை எதுவுமே இல்லை என்கிறது சமீபத்தில் அக்சென்ஷர் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வு. அவர்கள் எப்படி தங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் நிறுவனப்பணிகளை… Continue reading அலுவலகப்பணியும் குடும்பப்பொறுப்பும்

குங்குமம் தோழி

இல்லத்தரசிகளின் ஊதியமில்லா வேலைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்

குங்குமம் தோழி இதழில் வெளிவந்துகொண்டிருக்கும் தொடர் கட்டுரை:   முதல் பகுதி   இரண்டாம் பகுதி  மூன்றாம் பகுதி   ‘எல்லோரும் வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றியே பேசுகிறீர்களே, நாங்கள் செய்வதெல்லாம் கணக்கில் வராதா? ஒருநாள் அலுவலகம் செல்லாமல் வீட்டுவேலைகளைச் செய்து பாருங்கள். அப்பப்பா! எத்தனை வேலைகள்! சமையல் செய்வது அவ்வளவு எளிதான காரியமா? ஒவ்வொருநாளும் என்ன செய்வது என்று மண்டையை குடைந்து கொள்வதிலிருந்து, காய்கறிகள் வாங்கி வந்து, சாமான்கள் வாங்கி வந்து அரைக்க வேண்டியவற்றை அரைத்து,… Continue reading இல்லத்தரசிகளின் ஊதியமில்லா வேலைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்