குங்குமம் தோழி

அலுவலகப்பணி+குடும்பப் பொறுப்பு – நிறுவனத்தின் பங்கு என்ன?

  https://pingboard.com/work-life-balance/ அலுவலகப்பணி மற்றும் குடும்பப்பொறுப்பு இரண்டையும் சரிசமமாக கவனிப்பது என்பது பெண்களுக்கு மிகவும் கடினமான ஒரு விஷயம் தான். நம்முடைய தினசரி அலுவல்கள் அதிகமாகிக் கொண்டே போகும் இந்தக் காலகட்டத்தில் ஏதாவது ஒன்றை இழந்துதான் இன்னொன்றில் கவனம் செலுத்தமுடிகிறது. இரண்டையும் சமநிலையில் வைத்துப் பார்ப்பது இயலுமா? பணியாளர்களின் பங்கு மட்டுமில்லாமல், இதில் நிறுவனங்களின் பங்கும் மிகவும் இன்றியமையாதது.   அலுவகப்பணி மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டையும் பார்க்கும்போது அலுவலகப்பணியினால் வரும் மனஅழுத்தம் குடும்பம், நண்பர்கள், உறவினர்களை… Continue reading அலுவலகப்பணி+குடும்பப் பொறுப்பு – நிறுவனத்தின் பங்கு என்ன?