தீபாவளி · Uncategorized

கொஞ்சம் காபி, நிறைய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  எங்கள் எதிர் வீட்டுக்காரரின் மேல் எனக்கு கொஞ்சம் (நிறையவே…காதில் புகை வரும் அளவுக்கு..!) பொறாமை. எனது சமையல் அறையிலிருந்து பார்த்தால் எதிர் வீட்டு பால்கனி தெரியும். இந்த மனிதர் தினமும் அங்கு ஒரு நாற்காலியில் ஒரு கையில் மணக்க மணக்க காப்பி ; மறுகையில் சுடச்சுட செய்தித்தாள்- உடன் ஸ்டைலாக உட்கார்ந்து பேப்பரில் மூழ்கி இருப்பார்! எந்த பிறவியில் யாருக்கு தினந்தோறும் இது போல  பேப்பரும், காப்பியும் கொடுத்து சேவை செய்தாரோ இந்தப் பிறவியில் இப்படி… Continue reading கொஞ்சம் காபி, நிறைய தீபாவளி நல்வாழ்த்துகள்!

India

எலோனியின் சந்தோஷக் கோட்பாடு

  // மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று மாணவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். மறக்க முடியாத மாணவர்கள் என்று ஆசிரியர் சொல்லி இப்பொழுது படிக்கிறேன்.// என்று திரு ஜீவி தனது பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார்.   இதோ இன்னொரு ஆசிரியையின் அனுபவம்: (நன்றி தி ஹிந்து ஆங்கில இதழ்) எனக்கு இந்தக் கட்டுரை மிகவும் பிடித்திருந்ததால் அப்படியே தமிழில் கொடுத்திருக்கிறேன்.   திருமதி அன்சம்மா குரியன் என்ற ஆசிரியர் தன் மாணவி ஒருவரைப் பற்றி பகிர்ந்து கொள்ளுகிறார்:   சி.எச்.… Continue reading எலோனியின் சந்தோஷக் கோட்பாடு