வலைபதிவர் சந்திப்பு திருவிழா

மின்தமிழ் இலக்கியப் போட்டி முடிவுகள்!

போட்டி முடிவுகள்

வகை (1) கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு முனைவர் துரை.மணிகண்டன் – மாயனூர், கரூர் மாவட்டம்
26. →தமிழ்-இணையத்தின் வளர்ச்சி

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு முனைவர் த.சத்தியராஜ் – கோயம்புத்தூர்
14. →கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ

திருமிகு P.S.D.பிரசாத் – சென்னை
16. →கன்னித் தமிழ்வளர்ப்போம் கணினியிலே

மூன்றாம் இடம்
திருமிகு வி.கிரேஸ் பிரதிபா – அமெரிக்கா
18. →கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை


வகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்
முதல் இடம்
திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் – மதுரை
13. →இருட்டு நல்லது..!

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு பி.தமிழ் முகில் – கனடா
03. →நெகிழி பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
திருமிகு கீதா மதிவாணன் – ஆஸ்திரேலியா
05. →கான் ஊடுருவும் கயமை

மூன்றாம் இடம்
திருமிகு கோபி சரபோஜி – சிங்கை
10. →கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?


வகை(3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைகள்
முதல் இடம்
திருமிகு காயத்ரிதேவி – கன்னியாகுமரி
10. →இதுவும் தப்பில்லை

இரண்டாம் இடம்
திருமிகு ரஞ்சனி நாராயணன் – பெங்களூரு
   39. →புறஅழகு உன் முன்னேற்றத்திற்குத் தடையில்லை! முன்னேறு! பெண்ணே, முன்னேறு!

மூன்றாம் இடம்
திருமிகு இரா. பார்கவி – அமெரிக்கா
04. →உன்தடம் மாற்றிடு தாயே!


வகை(4) புதுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்
முதல் இடம்
திருமிகு மீரா செல்வகுமார் – புதுக்கோட்டை
40. →சின்னவள் சிரிக்கிறாள்

இரண்டாம் இடம்
திருமிகு இரா.பூபாலன் – கோயம்புத்தூர்
69. →பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி

மூன்றாம் இடம்
திருமிகு வைகறை – புதுக்கோட்டை
27. →உதிர்ந்து கிடக்கும் சாம்பல்


வகை(5) மரபுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்
முதல் இடம்
திருமிகு ஜோசப் விஜூ – திருச்சிராப்பள்ளி
20. →புறப்படு வரிப்புலியே

இரண்டாம் இடம்
திருமிகு மகா.சுந்தர் – புதுக்கோட்டை
25. →விரைந்து பாயும் விண்கலம் நீ!

மூன்றாம் இடம்
திருமிகு கருமலைத் தமிழாழன் – கிருஷ்ணகிரி
02. →கனவுகளும் நனவாகும்


விமரிசனப் போட்டி
முதல் இடம்
யாருமில்லை

இரண்டாம் இடம்
திருமிகு கலையரசி ஞா – புதுச்சேரி

மூன்றாம் இடம்
திருமிகு துரை. தியாகராஜ் திருச்சிராப்பள்ளி
வகை(4) புதுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்

6 thoughts on “மின்தமிழ் இலக்கியப் போட்டி முடிவுகள்!

  1. .வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி.நேரில் சந்திப்போம் என ஆவலுடன்
    காத்திருந்தேன் .தாங்கள் வரவில்லையென்பதை அறிந்து மிகவும் ஏமாற்றம்.ஆயினும்
    நீங்கள் பரிசுபெற்றுள்ளதை அறிந்து மனம் மகிழ்ந்தேன்.
    அன்புடன்
    ருக்மணி சேஷசாயி.

  2. வணக்கம்
    அம்மா

    தகவலை பார்த் போது தங்களின் பெயர் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்… வெற்றியாளர்களுக்கும் தங்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  3. பெண்முன்னேற்றம் குறித்த போட்டியில் பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ரஞ்சனி மேடம். கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் யாவும் இன்றைய பெண்களின் வாழ்வில் கடைபிடிக்கப்படவேண்டிய சிறப்பான கருத்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s