Uncategorized

மலாலா: ஆயுத எழுத்து

எனது புத்தகம் ‘மலாலா- ஆயுத எழுத்து’ பற்றிய முதல் மதிப்புரை. நன்றி திரு பழனிகாந்த்

மதிப்புரை

மேற்குலக ஆளும் வர்க்கம், உலகளவிலான ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பம் மலாலா என்று பரவலான குரல் மலாலாவுக்கு எதிராக எழுப்பப்படுகிறது. அது முழுதும் மறுக்க முடியாத கருத்து என்றாலும் அது மட்டுமே மலாலா அல்ல.

மேற்குலக நாடுகளின் ஆதரவும், ஐ.நா. சபையின் விருதுகளும், நோபல் பரிசும் மட்டுமே மலாலா என்பதாக ஒரு பிம்பம் கட்டியமைக்கப்படுகிறது. கூடுதலாக தாலிபான்களை எதிர்த்துப் பேசியவர் என்பது பின்னொட்டாகச் சொல்லப்படுவதுமான நபர் மட்டுமே மலாலா அல்ல.

மலாலா ஆயுத எழுத்து, ரஞ்சனி நாராயணன், கிழக்கு பதிப்பகம், ரூ. 90

என்னைப் பொறுத்தவரை மலாலா ஒரு குறியீடு. தாலிபான்களும், மத அடிப்படை வாதமும், பெண் கல்வியும் கட்டுப்படுத்தப்படும் ஒரு பிராந்தியத்தில் இருந்து அத்தனைக்கும் எதிராக கிளர்ந்தெழுந்து நிற்கும் ஒரு குறியீட்டுக்கான பெயர்தான் மலாலா.

View original post 645 more words

5 thoughts on “மலாலா: ஆயுத எழுத்து

  1. புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தில் அதிக விற்பனைசெய்யப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்று என்று அறிந்து மகிழ்ந்தேன்.நானும் வாங்கிப் படிக்க இருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s