Uncategorized

தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.

 anigif

 போட்டிக்கான தலைப்பு :

 1. இணையத்தின் சமூகப் பயன்பாடு.

 2. இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்.

 3. போதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும்.

4. உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா…?

 5. தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்

போட்டியின் விதிமுறைகள் :

1.  இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருந்தால் நல்லது.

 2.  ஒருவரே எல்லாத் தலைப்புகளிலும் கட்டுரையை தங்களின் தளத்தில் பதிவிடலாம்.  பதிவர்கள் அல்லாதவர்கள் அனுப்பலாம்.  ஆனால் ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை மட்டுமே ஏற்கப்படும்.

 3. கட்டுரையை தங்கள் தளத்தில் 10/01/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்)  பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.

 4. பதிவர் அல்லாதவர்களும் எதிர்காலத்தில் வலைத்தளத்தை தொடங்க ஊக்கம் பெறலாம் என்பதால் அனைவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். கட்டுரைகளை படமாக (jpg) எடுத்து அனுப்பாமல் யுனிகோடு தமிழ் லதா (Unicode Tamil Font)  எழுத்துருவில் அனுப்ப வேண்டும்.

 5. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்

 6. உங்களின் தளத்தில் கட்டுரையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : svramani08@gmail.com, rupanvani@yahoo.com, dindiguldhanabalan@yahoo.com, pandi29k@gmail.com

 நடுவர்கள் விபரம்

Untitled-42copy

பரிசுகள்

 முதல் மூன்று பேர்களுக்கு : பதக்கம் + சான்றிதழ்

ஆறுதல் பரிசு ஏழு பேர்களுக்கு : சான்றிதழ்

 புத்தகப் பரிசு : நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத்…

View original post 82 more words

Advertisements

3 thoughts on “தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி

  1. வணக்கம்
    அம்மா
    என்னால் இன்று யாருடைய வலைப்பக்கமும் போக முடியவில்லை. ஏன் என்றால்அலுவலக நிமிர்த்தம் வெளியிடம் சென்றதால்.. இப்போதுதான் பார்த்தேன் அம்மாவு பகிர்ந்துள்ளார்கள் என்பதை நினைகை்கும் போது மிக்க மகிழ்ச்சிஅம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_11.html) சென்று பார்க்கவும்… நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s