குழந்தை வளர்ப்பு

குழந்தைகளின் பேச்சு

child's talk

செல்வ களஞ்சியமே – 44

‘தீபாவளி அன்னிக்கு நலங்கு இடணும். வலது காலைக் காண்பி என்றதற்கு எங்க ஸ்ரீநிகேத் கேக்கறான்: ‘ஏன் வலது கால்?’ ‘நாம நடக்கும்போது முதல்ல வலது காலைத்தானே முதல்ல வைக்கிறோம், அதான்!’ (அப்பாடி, அவனை சமாளிச்சுட்டேன்!) அடுத்த நிமிஷம் இன்னொரு கேள்வியை என்னை நோக்கி வீசினான். ‘ஆனா மார்ச் பாஸ்ட் பண்ணும்போது லெப்ட் ன்னு முதல்ல இடது காலத்தானே சொல்றா…?!’ எங்கள் பக்க்கத்து வீட்டு ரங்கராஜன் இதைச் சொன்னபோது எல்லோருமே அந்தக் குட்டிப்பையனின் புத்திக் கூர்மையை ரசித்தோம். இந்தக் குழந்தைக்கு சற்று நிதானமாகத் தான் பேச வந்தது. அப்போது பெற்றோர் ரொம்பவும் கவலைப்பட்டனர். இப்போது ‘ரொம்ப பேசறான்’ என்கிறார்கள்!

பொதுவாக பெண் குழந்தைகள் சீக்கிரம் பேசுவார்கள். ஆண் குழந்தைகள் சற்றுத் தாமதமாகத் தான் பேசுவார்கள். சில சமயங்களில் வேறு விதமாகவும் இருக்கலாம். குழந்தையின் வளர்ச்சியில் பேசுவதும் ஒரு மைல்கல் தான். இரண்டு வயதில் சில குழந்தைகள் நன்றாக மழலை இல்லாமல் பேசும். சில குழந்தைகள் 3 வயதிலும் மழலையுடன் பேசும்.

தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

Advertisements

5 thoughts on “குழந்தைகளின் பேச்சு

  1. வணக்கம்
    அம்மா

    பதிவு அருமையாக உள்ளது இப்போதுதான் இந்த தகவல் புரிந்தது. பெண்பிள்ளைகள் மிக விரைவாக பேசுவார்கள் ஆண்பிள்ளைகள் பேச தாமதம்மாகும் என்பதை மிக அருமையா சொன்னீர்கள் வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  2. தாமதமாகப் பேசினாலும்
    மிகவும் புத்திசாலித்தனமாகப் பேசும்
    குழந்தைகள் ஒரு ஆச்சரியம்தான்
    சொல்லிச் சென்ற விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  3. வணக்கம் அம்மா.
    அத்தனையும் உண்மை தான். சில பெற்றோர்கள் குழந்தையிடம் பேசவே மாட்டார்கள். அந்த குழந்தையிம் மொழிக்கற்றலில் தாமதம் ஏற்படும் இதுவும் தாமதமாக பேச ஒரு காரணமாக அமையலாம். நல்ல பகிர்வு ரசித்து படித்தேன். நன்றி அம்மா..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s