குழந்தை வளர்ப்பு

முதல் குழந்தை அசடா?

crying baby
நான் அசடா…..ஆ….ஆ…..!

 

 

‘முதன்முதலில் குதிரை ஏற்றம் கற்றுக் கொள்ளுபவனின் மனநிலை எப்படி இருக்கும்? குதிரையின் மேல் உட்கார்ந்தாகி விட்டது. என்ன ஆகுமோ என்னவோ என்ற பயம்; உடலை இறுக்கி வைத்துக் கொண்டு குதிரையின் கடிவாளத்தை கை சிவக்கும் அளவிற்கு கெட்டியாகப் பிடித்துக் கொண்டு…..குதிரைக்கும் கஷ்டம். கற்றுக் கொள்ளுபவருக்கும் கஷ்டம். அனுபவசாலி என்ன செய்வார்? குதிரையின் மேல் ஏறி உட்கார்ந்தவுடன், உடலைத் தளர்த்திக் கொண்டு குதிரையின் அசைவுகளுக்கேற்ப தன் உடலை இயக்க, குதிரையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க என்று எல்லாவற்றிற்கும் மனத்தளவில் தயாராகி இருப்பார். குதிரை ஏற்றத்திற்கும் குழந்தை வளர்ப்புக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா?

 

டாக்டர் ஸ்பாக் தனது குழந்தை வளர்ப்பு புத்தகத்தில் ஓரிடத்தில் இப்படிச் சொல்லி விட்டு ‘குழந்தை வளர்ப்பை குதிரை ஏற்றத்துடன் ஒப்பிட முடியாது. ஆனால் செய்தி ஒன்றுதான்: நீங்கள் எவ்வளவுகெவ்வளவு ரிலாக்ஸ்டாக இருக்கிறீர்களோ அவ்வளவுகவ்வளவு சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும்’ என்கிறார்.

 

நம்மூரில் ஒரு சொலவடை உண்டு : மூத்தது மோழை; இளையது காளை என்று. முதல் குழந்தை கொஞ்சம் அசடாகத்தான் இருக்கும்; சின்னது பாய்ந்து செல்லும் என்று பொருள். ஏன் இப்படி என்பதுதான் இன்று நமது பேசுப் போகிற விஷயம்.

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

Advertisements

4 thoughts on “முதல் குழந்தை அசடா?

 1. வணக்கம்
  அம்மா

  நல்ல உதாரணத்துடன் குழந்தை வளர்ப்பு பற்றி விளக்கியுள்ளிர்கள் அதிலும் மூத்தது மோழை என்று இளையது காளை என்று அழகாக சொன்னிர்கள்.. அப்படி என்றால் நான் வந்து மோழை வர்க்கம் அம்மா..பதிவு அருமை வாழ்த்துக்கள் தொடருகிறேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. முதல் குழந்தை வயிற்றில் இருக்கும்போது தாய் அனுபமின்மையால் ஏற்படும் பயமும் கூட முதல் குழந்தை வளர்ச்சியில் இடம் பிடிக்கும்…

 3. நான்கு பெண்கள் தளத்தில் இரண்டு முறை பின்னுட்டமிட்டேன் . ஆனால் வெளியாகவில்லை. ஏதாவது டெக்னிகல் பிரச்சினையோ? இது உங்கள் தகவலுக்காக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s