நோய்நாடி நோய்முதல் நாடி

பார்வையற்றோருக்குப் பார்வை

312px-Braille_closeup

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 19

 

என் தோழியின் மகன் தனது பள்ளியில் கொடுத்திருந்த ஒரு craft வேலையை செய்து கொண்டிருந்தபோது அவனது தங்கை ஓடிவந்து அண்ணாவின் மேல் விழ, அவன் கையில் இருந்த ஊசி அவள் கண்ணினுள் போய்விட்டது! நல்லவேளை, உடனடியாக சிகிச்சை கொடுத்ததால் கண் பார்வை காப்பாற்றப்பட்டது.

 

எவ்வளவு பேருக்கு அந்த அதிர்ஷ்டம் அமையும்? பார்வை போனால் போனதுதான். அவர்களின் வாழ்க்கையே அவ்வளவுதான் என்றிருந்த காலம் போய்விட்டது. கண் பார்வையிழந்தவர்கள் ப்ரெயில் முறையில் இப்போது எல்லோரையும் போல படிக்க முடியும். அது மட்டுமல்ல; கார் ஓட்டமுடியும், புகைப்படங்கள் எடுக்கலாம் இன்னும் நிறைய செய்யலாம். இவற்றிற்கெல்லாம் வழி வகுத்துக்கொடுத்துள்ள தொழில் நுட்பத்திற்கு நன்றி!

 

ப்ரெயில் முறை பற்றி எல்லோருமே கேள்விப் பட்டிருப்போம். இதைக் கண்டுபிடித்தவர் லூயி ப்ரெயில் என்கிற பிரெஞ்சுகாரர்.

 

நான்கு வயது சிறுவனாய் இருந்தபோது, செருப்பு தைக்கும் தனது தந்தையின் பெரிய ஊசியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த தடிமனான ஊசி அவர் கண்ணைக் குத்தி விட்டது. ஒரு கண் பார்வை போயிற்று. அந்தக் கண்ணில் உண்டான தொற்று சில மாதங்கள் கழித்து இன்னொரு கண்ணிற்கும் பரவி முழுப் பார்வையும் போய்விட்டது. பார்வை போய்விட்டாலும், படிக்க வேண்டும் என்ற ஆவல் அவரிடம் நிறைய இருந்தது. கண் பார்வை இழந்தவர்கள் படிக்க ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று யோசித்தார். பலரிடமும் பேசினார். என்ன செய்யலாம் என்று எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

என்ன செய்தார் என்று அறிய : நான்குபெண்கள்

Advertisements

5 thoughts on “பார்வையற்றோருக்குப் பார்வை

 1. வணக்கம்
  அம்மா
  பதிவு நன்றாக பல கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. //என்ன செய்தார் என்று அறிய : நான்குபெண்கள்//

  நான் முன்பே சொன்னது போல இங்குள்ள சுட்டி எனக்குத் திறக்க மாட்டேன் என்கிறது.

  Whoops!

  Your browser sent a request that we were unable to process, clearing the browser cache and cookies is a good first step to try to resolve the issue.
  Instructions for clearing cache and cookies are different for each browser and version. Google has outlined the steps for all major browsers:

  என்கிறது!

  1. வாங்க ஸ்ரீராம்!
   என்ன செய்வது என்று எனக்கும் தெரியவில்லை. எல்லோருக்கும் திறக்கும் நான்கு பெண்கள் உங்களுக்கு அனுமதி மறுப்பதேன்?
   அந்த தளத்தையே ‘follow’ செய்யுங்களேன், ப்ளீஸ்!
   ஒரு வாசகரை இழக்க நான் விரும்பவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s