நோய்நாடி நோய்முதல் நாடி

கண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களும் தடுக்கும் முறைகளும்

blue eyes

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 17

 

சின்ன வயதில் ஸ்ரீரங்கம் போகும்போது கரி எஞ்ஜின் ரயிலில் தான் போவோம். அதுவும் பாசெஞ்ஜெர் வண்டி. ஒரு ஸ்டேஷன் விடாமல் நின்று நின்று – ஏன், யாராவது கை காண்பித்தால் கூட – நின்று ஏற்றிக்கொண்டு போகும். வெளியில் எட்டி எட்டிப்பார்த்துக் கொண்டு வருவோம். ஒவ்வொருமுறையும் கண்களில் கரி விழும். அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்வோம். ஆனாலும் அடுத்தமுறை எட்டிப் பார்ப்பது தொடரும். கண்களில் விழுந்த கரியை எப்படி எடுப்பது? அம்மா தன் புடவை தலைப்பை நாலாக மடித்து வாயில் வைத்து ஊதி, எங்கள் கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது மாதிரி வைப்பாள் – பல தடவை. இளம் சூடு கண்களில் பரவும். அப்படியும் சரியாகவில்லை என்றால் குடிப்பதற்கென்று கொண்டு வந்திருக்கும் நீரில் கண்களை அலம்பி விடுவாள். கொஞ்ச நேரத்தில் கண் சரியாகிவிடும்.

அந்தக் காலத்தில் காற்றில் அவ்வளவு மாசு தான் இருந்தது. ஆனால் இப்போது? வண்டியில் போக வேண்டாம். நடந்து போனாலே கண்களில் தூசி வந்து விழும் அபாயம் இருக்கிறது. ஒரு வண்டி நம்மைக் கடந்து சென்றால் தெருவில் கொட்டிக் கிடக்கும் அத்தனை தூசியும் மேலெழும்பி கண்களை மறைக்கும்.

கண்களுக்கு வரும் ஆபத்துக்கள்:

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

Advertisements

4 thoughts on “கண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களும் தடுக்கும் முறைகளும்

  1. இணைப்பில் வாசித்தேன் அம்மா…

    நீங்கள் சொல்வது போல் இன்றைக்கு அதிகம் கவனிக்க வேண்டும்… பயன் தரும் யோசனைகள் அம்மா… நன்றி… வாழ்த்துக்கள்…

  2. உண்மை தான் அம்மா இன்றைக்கு அனைத்திலும் மாசு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து நம்மை கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும். சிந்திக்கத் தூண்டும் பதிவிற்கு நன்றீங்க அம்மா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s