வெள்ளெழுத்து என்றால் என்ன?

நோய்நாடி நோய்முதல் நாடி – 16

பல வருடங்களுக்கு முன் என் உறவினர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வைத்திருந்தார். காலையில் செய்தித்தாள் வந்தது. சோபாவில் அவர் உட்கார்ந்திருந்தார். செய்தித்தாள் கிட்டத்தட்ட அவரது கைகள் எவ்வளவு நீளுமோ அத்தனை தூரத்தில் இருந்தது. ‘என்ன இவ்வளவு தூரம் வைத்துக் கொண்டு படிக்கிறீர்கள்?’

‘இல்லையே, சரியாத்தான் வைச்சுண்டு படிக்கிறேன்…!’

‘டாக்டர் கிட்டே போய் செக்கப் பண்ணிக்குங்க. வெள்ளெழுத்து வந்திருக்கும்’ என்றேன்.

‘சேச்சே! அதெல்லாம் இருக்காது. எனக்கு நன்றாக படிக்க முடியறதே!’

‘ஆனால் எவ்வளவு தூரத்தில் வைத்துப் படிக்கிறீர்கள், பாருங்கள்…’

அவர் தனக்கு கண் குறை இருக்கும் என்று ஒத்துக் கொள்ளத் தயாராகவே இல்லை. நம் ஊரில் இப்படித்தான். ‘எனக்கு எதுவும் வராது’ என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது.

யாருக்கும் எதுவும் வர வேண்டாம் என்றுதான் எல்லோருமே பிரார்த்திக்கிறோம். ஆனால் மனித உடம்பு தானே. அதுவும் வயதானால் சில கோளாறுகள் வரும். உடனடியாக கவனித்தால் ஆரம்பத்திலேயே குணப்படுத்தலாம்.

உடலுக்கு வயதாவதை தலையில் தோன்றும் நரை காண்பிப்பது போல கண்ணுக்கு வயதாவதை இந்த வெள்ளெழுத்து காட்டுகிறது.

 

இதன் அறிகுறிகள் என்ன? தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 15

9 thoughts on “வெள்ளெழுத்து என்றால் என்ன?

 1. கடவுளே, எப்படியோ வந்திருக்கு , பக்கம், சரியாப் படிக்க முடியலை. திரும்ப வரேன். 😦

  1. வாங்க கெளரி!
   உங்கள் வருகைக்கும் படித்ததற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

 2. Hello Mam, Just now i got to know about this site and it was very much helpful. Thanks a ton for the same. Mam i would like to ask you one help on behalf of my elder sister. She is 34yrs old and till now no children. But she feels very much shy that her thighs are bigger. Can you please suggest any medicine to reduce her thighs. Please…

 3. சரிதான், ரொம்பவே நிதானமா வந்திருக்கேன். :)))) நிறையப் பேர் என்ன? எங்க வீட்டிலேயே இப்படி ஆட்கள் இருக்காங்க. என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க. :)))))

 4. உங்க பதிவை எல்லாம் +இலேயே படிச்சுடறேன். பேசாம அங்கே கமென்டிடலாமானு தோணுது! இது ரொம்ப தூரமா இருக்கு! :))))))

  1. வாங்க கீதா!
   அதுக்குத் தானே +g ல பகிர்ந்துகொள்ளவது. அங்கேயே கமெண்டிடுங்கோ! நோ ஒரிஸ்!
   தொடர்ந்து படிப்பதற்கு நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s