நோய்நாடி நோய்முதல் நாடி

கண்கள் எப்படி வேலை செய்கின்றன?

blue eyes

 

 

 

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 11

மனிதக் கண்கள் எப்படி வேலை செய்கிறதோ அதே போலவே காமிராவும் வேலை செய்கிறது. நாம் பார்ப்பது நம் கண்களின் வழியே ஒரு செய்தியாக நமது மூளைக்குச் (ஆகிஸிபிடல் கார்டெக்ஸ் பகுதி) செல்லுகிறது. அங்கு அந்த செய்தி மூளையினால் – நீள, அகலங்கள், குறுக்கு, நெடுக்குத் தோற்றங்கள், வண்ணங்கள் என்று எல்லாம் – அலசப்பட்டு நாம் பார்க்கும் பொருளை நம்மால் அறியமுடிகிறது. பொருளை அறிவதோடு மட்டுமல்ல; அது அசைகிறதா? சின்னதா? பெரியதா? நாலு கால்களா, இரண்டு கால்களா, என்று சகலத்தையும் நமது கண்கள் மூலம் நமது மூளை அறிந்து இந்த விளக்கங்களையும் அந்தப் பொருளின் வடிவத்துடன் ஒரு இடத்தில் சேர்த்து வைக்கிறது. அதே பொருளை மறுபடி பார்க்கும்போது – அட! இது எதிர் வீட்டு நாய்! – என்று நம் மூளை சொல்லுகிறது. நமது பொது அறிவுத் திறன் 80% நமது கண்களின் மூலமே வளர்கிறது.

 

camera

 

நமது கண்களுக்கும் காமிராவிற்கும் இருக்கும் ஒற்றுமைகள் வேற்றுமைகள் இரண்டுமே நம்மை அசத்தும்.

நமது கண்கள், காமிரா இரண்டிலும் லென்ஸ் இருக்கிறது. இரண்டு லென்ஸ்களுமே ஒரே மாதிரியான குவி லென்ஸ். பூதக் கண்ணாடியில் இருக்கும் ஒருங்கிணைப்பு லென்ஸ் போன்ற அமைப்பு கொண்டது.

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 10

 

 

Advertisements

8 thoughts on “கண்கள் எப்படி வேலை செய்கின்றன?

  1. #மனிதக் கண்கள் எப்படி வேலை செய்கிறதோ அதே போலவே காமிராவும் வேலை செய்கிறது.#
    அதை போலவே வேலை செய்தாலும் காமிராவுக்கு சைட் அடிக்கத் தெரியாதே !

  2. வணக்கம்
    அம்மா
    கண்களுக்கும் கமிராவுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி விளக்கிய விதம் மிக அருமை வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s