நோய்நாடி நோய்முதல் நாடி · Republic day

நமக்குள் ஒரு கேமிரா!

blue eyes

நோய்நாடி நோய்முதல் நாடி – 10

‘பறவையை கண்டான் விமானம் படைத்தான்

பாயும் மீன்களில் படகினைக் கண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்..’

என்று பாடிக் கொண்டே போகும்போது மனிதன் மட்டும் பிற பொருட்களைப் பார்த்து மற்றவற்றை படைத்தானா? இறைவனின் மிகச்சிறந்த படைப்பான மனிதனிடமிருந்து எதுவுமே உண்டாகவில்லையா என்ற கேள்வி எழுகிறது, இல்லையா?

ஏன் இல்லை? நம் கண்களைப் பார்த்துத்தான் கேமிரா படைக்கப்பட்டது என்று பெருமை பட்டுக் கொள்ளலாம்.

நாம் கண் என்று சொல்வது புருவம், இமை, இமைக்குள் காணப்படும் வெண்மைப் பகுதி (Sclera), இதன் மேல் படர்ந்திருக்கும் கஞ்சங்டைவா எனப்படும் மெல்லிய திசு, ஐரிஸ் எனப்படும் கண்ணின் வண்ணப் பகுதி, இதற்கு நடுவில் சிறு துளை ‘பாப்பா’ (pupil) இவையே.

ஐரிஸ் நீலம், பச்சை, பிரவுன், கருப்பு என்று பல வண்ணங்களில் இருக்கும். நம் தோலின் அடியில் இருப்பது போலவே கண்களிலும் இந்த நிறத்தைக் கொடுக்கும் மெலனின் என்ற நிறமி இருக்கிறது.

‘பாப்பா’ என்று பெயர் தானே தவிர இது செய்யும் காரியங்கள் எல்லாமே பெரியவை. இதன் வழியாகத்தான் நாம் பார்க்கும் காட்சிகள் மூளைக்கு செல்லுகின்றன.  ஐரிசை மூடி இருக்கும் படலம் தான் கார்னியா. வண்ணமில்லாமல் இது இருப்பதற்கு காரணம் இங்கு இரத்தக் குழாய்கள் இல்லை.

மனித கண்களைப் பற்றி மேலும் படிக்க :இங்கே

நோய்நாடி நோய்முதல் நாடி – 8

Advertisements

9 thoughts on “நமக்குள் ஒரு கேமிரா!

  1. உங்கள் ” இங்கே ” 4பென்கள் தலத்தில் கொண்டு போகவில்லை. எனக்கு மட்டும் தான் அப்ப்டி வருகிறதா புரியவில்லை.
    இது உங்கள் தகவலுக்காக

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s