குழந்தை வளர்ப்பு

நடக்கும் குழந்தையை ரசியுங்கள்

செல்வ களஞ்சியமே – 29

creeping child

குழந்தை நகர ஆரம்பித்ததும் மற்ற விளையாட்டுக்கள் அல்லது திறமைகள்  சீக்கிரமாக வந்துவிடும். தாமதமானாலும் பெற்றோர்கள் இது குறித்துக் கவலைப்பட வேண்டாம்.

சில குழந்தைகள் கவிழ்ந்து படுத்துக் கொண்டாலும், நீந்தாது. தவழ ஆரம்பித்துவிடும். சில குழந்தைகள் பாய்ந்து பாய்ந்து நீந்திவிட்டு நேராக எழுந்து நின்றுவிடும். ஆனால் குழந்தைகள் நீந்துவது, தவழுவது எல்லாமே ஒரு அழகுதான்! காணக்கண் கோடி வேண்டும். பெங்களூரில் இருந்து மைசூர் போகும் வழியில் தொட்ட மளூர் என்று ஒரு சிறிய ஊர். இங்கே தவழும் கிருஷ்ணனுக்கு ஒரு சந்நிதி தனியாக இருக்கிறது. கோவிலில் பிரதான இறைவனின் பெயர் அப்ரமேய ஸ்வாமி. பிரகாரம் வலம் வருகையில் இந்த ‘அம்பே காலு’ (முட்டி போட்ட நிலையில் இருக்கும்) கிருஷ்ணனை தரிசிக்கலாம். மழமழ வென்றும் கருப்பு கல்லில் அத்தனை அழகாக இருப்பார் இந்த குழந்தை கிருஷ்ணன். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து தரிசித்து பின் குழந்தை பிறந்தவுடன் இந்தக் கிருஷ்ணனுக்கு வெண்ணை சாத்துவார்கள். குழந்தைகள் பற்றிய பதிவில் ஒரு சின்ன சுற்றுலா!

தொடர்ந்து படிக்க : இங்கே 

செல்வ களஞ்சியமே – 28

Advertisements

6 thoughts on “நடக்கும் குழந்தையை ரசியுங்கள்

 1. வணக்கம்
  அம்மா
  நல்ல விளக்கம் இப்படிப்பட்ட கருத்துக்களை படிப்பதால் குழந்தையை பராமரிப்பது மிக இலகுவாக இருக்கும் பதிவு மிக அருமை படமும் மிக நன்று வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதி வரவும் அம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

 2. http://sivamgss.blogspot.in/2013/07/blog-post_27.html

  தொடர்பதிவுக்கு உங்களை அழைத்துள்ளேன். நேரம் இருந்தால் இயன்றால் தொடரவும். கட்டாயமெல்லாம் எதுவும் இல்லை. தங்கள் வசதிப்படி செய்யவும். நன்றி. :)))))))

  1. தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
   மெதுவாக வந்து குழந்தையைப் பாருங்கள். அவசரமில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s