Uncategorized

கணனியில் குறியீடுகள் போடுவது எப்படி?

கணனியில் குறியீடுகள் போடுவது எப்படி?


Inline images 1

Alt + 0153….. ™… trademark

Alt + 0169…. ©…. copyright
Alt + 0174….. ®….registered ­ trademark
 
Alt + 0176 …°……degree

Alt + 0177 …±….plus-or ­-minus sign

Alt + 0182 …¶…..paragr­aph mark

Alt + 0190 …¾….fractio­n, three-fourths

Alt + 0215 ….×…..multi­plication sign

Alt + 0162…¢….the ­ cent sign

Alt + 0161…..¡….. ­.upside down exclamation point

Alt + 0191…..¿….. ­upside down question mark

Alt + 1………..sm­iley face

Alt + 2 ……☻…..bla­ck smiley face

Alt + 15…..☼…..su­n

Alt + 12……♀…..f­emale sign

Alt + 11…..♂……m­ale sign

Alt + 6…….♠…..s­pade

Alt + 5…….♣…… ­Club

Alt + 3…………. ­Heart

Alt + 4…….♦…… ­Diamond

Alt + 13……♪…..e­ighth note

Alt + 14……♫…… ­beamed eighth note

Alt + 8721…. ∑…. N-ary summation (auto sum)

Alt + 251…..√…..square root check mark

Alt + 8236…..∞….. ­infinity

Alt + 24…….↑….. ­up arrow

Alt + 25……↓…… ­down arrow

Alt + 26…..→…..right arrow

Alt + 27……←…..left arrow

Alt + 18…..↕……u ­p/down arrow

Alt + 29……↔…left right arrow
 இதை எனக்கு அனுப்பிய திரு அனந்தநாராயணன் அவர்களுக்கு நன்றி.
Advertisements

16 thoughts on “கணனியில் குறியீடுகள் போடுவது எப்படி?

    1. வாங்க ஸ்ரீராம்!
      இதை எனக்கு அனுப்பியவர் உங்களுக்கும் தெரிந்திருக்குமோ? அவரும் அசோக் லேலாண்ட் தான் Ashok Leyland Dost என்று போட்டுதான் அனுப்புவார்.
      இன்னும் இருக்கிறதா என்று அவரையே கேட்கிறேன்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    1. வாங்க சசிகலா!
      நீங்க சொன்னப்புறம் தான் பார்த்தேன். எனக்கும் வரவில்லை. இதை எனக்கு அனுப்பியவருக்கே எழுதி இருக்கிறேன். என்ன பதில் வருகிறது என்று பார்க்கிறேன். இல்லையென்றால் திண்டுக்கல் அண்ணாச்சியைக் கேட்க வேண்டியதுதான். அவர் பயன்படுத்துவதாகச் சொல்லுகிறாரே!

  1. தங்களின் மெயில் கண்டேன்… அடிக்கடி பார்க்கும் (dindiguldhanabalan@yahoo.com)-க்கு இனிமேல் தகவல் அனுப்பவும்… நன்றி அம்மா…

    மேற்படி இந்த குறியீடுகளை பதிவில் கொண்டு வர வேண்டுமென்றால்…

    Example : ♠ (s­pade)

    1. பதிவு எழுதும் போது (Compose-ல்) ♠ அல்லது ♠ என்று டைப் செய்ய வேண்டும்…

    2. HTML-ல் (Compose அருகில் இருக்கும் HTML-யை சொடுக்கி) தேவையான குறியீட்டை அப்படியே காப்பி செய்து கொள்ளலாம்…

    Compose-ல் நீங்கள் அவ்வாறு எழுதினாலும் HTML-ல் நீங்கள் பார்க்கும் போது அந்த குறியீடாக மாறியிருப்பதைக் காணலாம்…

    மேலும் பல iகுறியீடுகளை அறிந்து கொள்ள :

    http://www.w3schools.com/tags/ref_ascii.asp
    http://www.w3schools.com/tags/ref_entities.asp
    http://www.w3schools.com/tags/ref_symbols.asp

    மேலும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளவும்… நன்றி அம்மா…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s