நோய்நாடி நோய்முதல் நாடி

ஒற்றைத்தலைவலி – 2

"ஒற்றைத்தலைவலி எப்படிக் கண்டு பிடிப்பது?" "படிக்கறதுக்குள்ள அவசரப்படாத!"
“ஒற்றைத்தலைவலி எப்படிக் கண்டு பிடிப்பது?”
“படிக்கறதுக்குள்ள அவசரப்படாத!”

   நோய்நாடி நோய்முதல் நாடி – 3

ஒரு நாள் அதிகாலையில் ஒரு தொலைபேசி. “மாமிக்கு ரொம்ப மூச்சு விட முடியல.ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு. மாமியை வெண்டிலேட்டர்ல போட்டுருக்கா”

அடித்துப் பதறிக் கொண்டு நானும் என் கணவரும் ஓடினோம் ‘மாமி’ யைப் பார்க்க.சென்னையில் பல வருடங்களாக இருப்பவர்.மார்கழி மாதக் குளிரில் பெங்களூரு வந்திருக்கிறார். மார்பில் சளி கோர்த்துக்கொண்டு இரவு மூச்சு விடமுடியாமல் தவித்திருக்கிறார்.மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மூச்சு சுலபமாக விட ஆக்சிஜன் மாஸ்க்,சளியைப் பிரித்தெடுக்க டியூப் என்று சாங்கோபாங்கமாக சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாமி எங்களைப் புரிந்து கொண்டு புன்னகைக்க முயன்றார். அப்போது தான் எங்களுக்கு மூச்சே வந்தது!

நான் ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால், ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்ற செய்தியை தயவு செய்து நிதானமாக புரியும்படி சொல்லுங்கள். உங்களுக்கு அவர் முக்கியப்பட்டவராக இல்லாமலிருக்கலாம்.ஆனால் அவரைச் சேர்ந்தவர்களுக்கு? மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தாலும் தயவு செய்து பயமுறுத்தாமல் சொல்லுங்கள்.

இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன்:

அது என்ன என்று தொடர்ந்து படிக்க: இங்கே சொடுக்கவும்.

 

 

 

நோய்நாடி நோய்முதல் நாடி – முன்னுரை 

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 2

Advertisements

One thought on “ஒற்றைத்தலைவலி – 2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s