குழந்தை வளர்ப்பு

ஒரு நேர்முகம் – செல்வ களஞ்சியமே – 25

interview

செல்வ களஞ்சியமே – 25

4பெண்கள் தளம் ஆரம்பித்து நாங்களே கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில்தான் ரஞ்சனி, ஆர்வத்தோடு தன்னுடைய பங்களிப்பை ஆற்ற விரும்புவதாக சொன்னார். நாங்கள் 4பெண்கள் தளம் ஆரம்பித்ததற்கான நோக்கமும் அதுதான். எழுத்தார்வமும் தன்முனைப்பும் உள்ள பெண்கள் பல்வேறு விஷயங்களை எழுத ஊக்குவிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்கு ஒரு தொடக்கமாக அமைந்த ரஞ்சனி நாராயணன். அவர் எழுதிய முதல் தொடரான ‘செல்வக் களஞ்சியமே’ 25 பகுதிகளை நிறைவு செய்திருக்கிறது. அதையொட்டி அவருடன் நடத்தப்பட்ட ஒரு உரையாடல் இதோ…

என்னுடைய நேர்முகம் தொடர்ந்து படிக்க: சென்சார் இல்லாத இணையம் 

செல்வ களஞ்சியமே – 24

Advertisements

8 thoughts on “ஒரு நேர்முகம் – செல்வ களஞ்சியமே – 25

  1. உங்கள் நேர்முகப் பேட்டியைப் படித்தேன். புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றிம்மா….

  2. அருமையான பேட்டி நேர்முக பேட்டியளிக்கும் நிலைக்கு உயர்ந்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இத்தனை உயர்ந்த திருமதி ரஞ்சனி நாராயணன் எனக்கு அருமையான தோழி என்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s