நோய்நாடி நோய்முதல் நாடி

நோய்நாடி நோய் முதல் நாடி – 2

headache

முதல் பகுதி 

எனது முன்னுரையில் ‘தனி மனிதனின் ஆரோக்கியம் அவன் வாழும் சமுதாயத்திற்கு அவன் தன்னை சார்ந்த சமூகத்திற்குச் செய்யும் உதவி’ என்று சொல்லியிருந்தேன்.

ஒருமுறை ஆரோக்கிய பாரதம் (பொதிகை தொலைக்காட்சி தினமும் மாலை 7.30மணியிலிருந்து 8 மணி வரை) நிகழ்ச்சியில் மருத்துவர் ஒருவர் காச நோய் பற்றிப் பேசும்போது சொன்னார்:

‘காச நோய்க்கான மருந்துகளை தவறாமல் மருத்துவர் குறிப்பிடும் நாள் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த நோயை மறுபடி அண்டவிடாமல் செய்ய முடியும். ஆனால் உண்மையில் நோயாளிகள் அப்படிச் செய்வதில்லை. முதல் மூன்று மாதங்கள் மருந்து சாப்பிட்டுவிட்டு ‘எனக்கு சரியாகிவிட்டது;இனிமேல் மருந்துகள் தேவையில்லை என்று நோயாளிகள் அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் நோய்க் கிருமிகள் உள்ளேயே இருக்கின்றன. நோயாளிகள் இருமும் போதும், எச்சிலை தெருவில் உமிழும் போதும் இந்த நோய்க் கிருமிகள் மற்றவர்களுக்குப் பரவுகின்றன.அதுமட்டுமில்ல; மருந்துகளை தொடர்ந்து எடுக்காமல் மறுபடி நோய் அறிகுறி வரும்போது மட்டும் சாப்பிடுவதால் அவர்களது உடம்பில் மருந்துகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை குறைகிறது. இதனால் மருந்து உட்கொண்டும் பயனில்லாமல் போகிறது.’

தொடர்ந்து படிக்க: தலை வலி ஏன் வருகிறது?

Advertisements

7 thoughts on “நோய்நாடி நோய் முதல் நாடி – 2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s