குழந்தை வளர்ப்பு

வேலையா? குழந்தையா?

செல்வ களஞ்சியமே – 17

 

office going women

‘அடுத்த வாரம் குழந்தைகளுக்காக வேலையை விட்ட அம்மாக்கள்’ என்று முடித்திருந்ததைப் படித்துவிட்டு ஒரு வாசகி ‘வேலையை விடுவதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே!’ என்று கருத்துரை இட்டிருந்தார்.

நிறையப் பெண்கள் இவரைப்போலத்தான்  நினைக்கிறார்கள். வேலையையாவது, நானாவது விடுவதாவது, நெவர்!

‘குழந்தையை அம்மா பார்த்துக் கொள்ளுவாள். அம்மாவுக்கு உதவியாக – குழந்தையை தூக்கிக் கொள்ள, வேடிக்கை காட்ட, விளையாட ஒரு சின்னப் பெண் – மற்ற வீட்டு வேலைகளுக்கு ஒரு ஆள். காலையில் சமையல் டிபன் வேலையை நான் பார்த்துக் கொண்டுவிடுவேன். காலையில் 9 மணிக்குப் போனால் மாலை 6 மணிக்கு வந்துவிடுவேன். ஸோ, வேலையை விட வேண்டிய அவசியம் இல்லை.’ பல இளம் பெண்கள் குழந்தை பிறந்தவுடன் இப்படி ஒரு இனிமையான கனவில் மூழ்குகிறார்கள்.

உண்மையில் நடப்பது என்ன? படிக்க இங்கே கிளிக்கவும்.

போனவாரம்: சூப்பர் மாம்!

 

Advertisements

7 thoughts on “வேலையா? குழந்தையா?

  1. சௌகர்யம் என்று நினைத்தே சௌகர்யத்தை மொத்தமாகத் துறப்பது என்பது இதுதான் போல. இந்தக் காலத்தில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் குழந்தைகளை விட்டு விட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் இது மாதிரி முடிவு எடுப்பது சற்று சிரமம்தான். அந்த தைரியம் வர, அவர்களுக்கு நிறைய அனுபவங்கள் தேவைப் படுகின்றன. அப்பவுமே எதையோ இழந்தது போலவே உணர்வோரும் இருக்கிறார்கள்.

    1. வாருங்கள் ஸ்ரீராம்!
      நீங்கள் சொல்வது ரொம்பவும் உண்மை. இழந்ததைப்போல உணருவது மட்டுமல்ல; சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதை சொல்லி வேறு காட்டுவார்கள்: உனக்காகத்தான் வேலையை விட்டேன் என்று!
      உனக்காகத்தான் கஷ்டப் பட்டு வேலைக்குப் போகிறேன் என்றும் சொல்வார்கள்; வேலையை விட்டுவிட்டாலும் அந்தக் குழந்தையைத்தான் காரணம் காட்டுவார்கள். அதனாலேயே இந்தக் காலக் குழந்தைகள் சிரிப்பதில்லையோ என்று கூடத் தோன்றும்.

  2. சகோதரி ரஞ்சனிக்கு,

    நான் ஸ்ரீராம், அமர்க்களம் கருத்துக்களம்.

    ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க.

    நீங்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு அப்போதே தனிமடல் செய்து இருந்தேன், நீங்கள்தான் பார்க்கவில்லை.

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துவருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    – சகோ ஸ்ரீராம்

    1. வாருங்கள் ‘அமர்க்களம்’ ஸ்ரீராம்!
      எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களுக்கும் உங்களுக்கும் நான் சற்று குழம்பி விட்டேன் என்று நினைக்கிறேன்.
      மன்னிக்கவும்.
      தொடர்ந்து படித்துவருவதற்கு நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s