குழந்தை வளர்ப்பு · Women

செல்வ களஞ்சியமே : பகுதி -14

அலுவலகம் செல்லும் பெண்களுக்கு …..

‘உங்க பேரு என்ன?’

‘என் பேரா?’
‘ஆமாங்க…’
‘வசந்தி….’
‘என்ன பண்றீங்க வசந்தி?’
‘நானா?’
‘ஆமாங்க நீங்கதான்…..’

‘ஒண்ணுமில்லீங்க, வீட்டுல சும்மா ஹவுஸ்வைஃப் – ஆ இருக்கேன்….!’
நம்ம ஊரு தொலைக்காட்சிகளில் அடிக்கடி கேட்கும் உரையாடல் இது.
இந்த உரையாடலைக் கேட்கும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். ஹவுஸ்வைஃப் வீட்டுல சும்மாவா இருக்காங்க? அதென்னவோ வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைக்குப் போனால்தான் தங்களுக்கு மதிப்பு; அலுவலகம் செல்லும் பெண்களைப் போல நாம இல்லையே என்ற மனக்குறை. அக்கரைப் பச்சை!

இந்தப் பகுதியை தொடர்ந்து படிக்க:

பின்குறிப்பு: இந்தச் செல்வ களஞ்சியமே தொடர் இந்தமுறை 14 வது வாரத்தை தொட்டிருக்கிறது. 3 மாதங்கள் முடிந்து நான்காவது மாதம், இரண்டாவது வாரத்தில் காலடி வைத்திருக்கிறது.

எனக்கு உற்சாகம் கொடுத்து தொடர்ந்து படித்து ஊக்கம் அளிக்கும் எல்லா அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

என்னை எழுதச் சொல்லி உற்சாகம் கொடுக்கும் நான்குபெண்கள் தளத்திற்கு ஸ்பெஷல் நன்றி!

 

எல்லோருக்கும் விஜய வருட புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

 

Advertisements

14 thoughts on “செல்வ களஞ்சியமே : பகுதி -14

  1. சகோதரி பெண்களுக்கு குழந்தை வளர்ப்பு அழகு குறிப்பு போன்ற விஷயங்களோடு புகுந்தவீட்டில் கணவன் மாமனார் மாமியார் நாத்தனார் கொழுந்தன் போன்ற உறவுகளோடும் பெரியவர்களுடனும் எப்படி மதித்து நடக்க வேண்டும் என்றும் சொல்லிகொடுக்க வேண்டுகிறேன் .இன்றைய இளம்பெண் கள் யாரையும் மதிப்பதில்லை தெரியுமா உங்களுக்கு ? அழகுக்குறிப்புகள் நிறைய கிடைக்கின்றன .நல்ல அறிவுறைகள்தான் பஞ்சம் அதற்காக தனி பதிவு போடுவீர்களா?

    1. வாருங்கள் நாகராஜ்!
      கட்டாயம் உறவுகள் பற்றிய பதிவு போடுகிறேன். கூடிய விரைவில் ஆரம்பிக்கிறேன். அதுவரை பொறுத்தருள்க!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s