குழந்தை வளர்ப்பு · Women

பிரசவத்திற்குப்பின் இளைப்பது எப்படி?

 

 

செல்வ களஞ்சியமே பகுதி – 13

 

slimdown

 

 

 

 

 

 

 

 

சமீபத்தில் நாளிதழ்களில் ஒரு செய்தி: ஐஸ்வர்யா ராய் பச்சன் 10 கிலோ எடை குறைந்தார். இதில் என்ன பெரிய விஷயம் என்றால், வெளிநாட்டு நடிகைகள் போல குழந்தை பிறந்த இரண்டே வாரங்களுக்குள் தங்கள் எடை, இடை எல்லாவற்றையும் குறைக்காமல், ஐஸ்வர்யா நிதானமாக குறைத்துள்ளார் என்பதுதான். கருத்தரித்தல், பிரசவித்தல் இவற்றைத்தொடர்ந்து வரும் முதல் இரண்டு வருடங்கள் (முதல் 1,௦௦௦ நாட்கள்) தாய்க்கும் சேய்க்கும் மிகவும் முக்கியமான நாட்கள்.

இதை இங்கு அழுத்திச் சொல்லக் காரணம் குழந்தை பிறந்தவுடன் பிரசவித்த பெண்ணின் உடல் எடை கூடுதலாக இருக்கும். உடனே பழையபடி ஆகிவிட முடியாது; கூடவும் கூடாது. பல பத்திரிக்கைகள் ஐஸ்வர்யாவைப் பாராட்டி இருந்தன அவர் நிதானமாக தன் உடலை இளைக்க வைத்ததற்காக.

பிரசவத்திற்குப்பின் உடலை பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வருவது எப்படி?

Advertisements

9 thoughts on “பிரசவத்திற்குப்பின் இளைப்பது எப்படி?

  1. கருத்தரித்தல், பிரசவித்தல் இவற்றைத்தொடர்ந்து வரும் முதல் இரண்டு வருடங்கள் இவை எல்லாம் சேர்ந்து 1௦௦௦ நாட்கள்.
   நான் கொடுத்திருக்கும் இணைப்பில் போய்ப் படித்துப் பாருங்கள். இந்தக் காலத்தை தாய், சேய்இருவரின் வாழ்விலும் ‘பொன்னான காலம்’ என்கிறார்கள். நமது ஆரோக்கியம் இந்த 1௦௦௦ நாட்களில் தீர்மானிக்கப் படுகின்றன. கருத்தரித்த பெண், கருத்தரிப்பிற்கு முன் இருந்த பழைய நிலையை அடையவும், மறுபடி குழந்தை பெறவும் இந்த 1௦௦௦ நாட்கள் முக்கியமானவை.
   கொஞ்சம் புரியாததுபோல எழுதிவிட்டேனோ?

 1. திருமதி ரஞசனி நாராயணன், என் பதிவில் உங்கள் பின்னூட்டம் கண்டேன். “பாவைக்கு ஒரு பாமாலை” படிக்க ஆர்வம் காட்டுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறதுஅதை நான் 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எழுதினேன். சுட்டி தருகிறேன். திறக்காவிட்டால் மின் அஞ்சல் முகவரி தாருங்கள் அனுப்புகிறேன்
  gmbat1649.blogspot.in/2011/09/blog-post_27.html
  நீங்களும் பெங்களூரா.?சமீபத்தில் திருமதி ஷைலஜா ஒரு பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். தெரியுமா.?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s