குழந்தை வளர்ப்பு

செல்வ களஞ்சியமே – பகுதி 12

dont lose your mind, lose your weight!

 

 

இன்றைக்கு ஒரு புத்தக அறிமுகத்துடன் செல்வ களஞ்சியத்தை தொடங்கலாம்.

புத்தகத்தின் பெயர் : Don’t lose your mind, lose your weight!

எழுதியவர் ருஜுதா திவாகர் (Rujuta Diwekar)

கரீனா கபூரின் zero size – க்கு இவரே காரணம் என்று பாலிவுட் முழுக்க சொல்லுகிறது. ஆனால் இவர் சொல்லுவது: ‘ஜீரோ சைஸ் என்பதெல்லாம் சும்மா; இரண்டே வகையான உடம்புதான் – ஆரோக்கியமான உடல்; ஆரோக்கியமில்லாத உடல்’.

புத்தகத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? நம்மில் எத்தனை பேர் எப்படி நம் எடையை குறைப்பது என்று, சொல்லுவார் பேச்சையெல்லாம் கேட்டு, ஏதேதோ செய்து, மன நிம்மதியை இழக்கிறோம்; ஆனால் எடையை இழக்க முடிவதில்லை.

மன நிம்மதியை இழக்காமல் உடல் எடையை மட்டும் குறைக்கலாம் என்கிறார் ருஜுதா.

இந்தப் புத்தகத்துக்கும் செல்வ களஞ்சியமே தொடருக்கும் என்ன சம்பந்தம்?

தொடர்ந்து படியுங்கள்:

எந்தெந்த உணவுகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்றவை? 

 

menthiyam

Advertisements

16 thoughts on “செல்வ களஞ்சியமே – பகுதி 12

  1. வாங்க தனபாலன்!
   நான்குபெண்கள் தளத்தில் எழுதும் கட்டுரைக்கு இது முன்னுரை. அங்கும் உணவு பற்றி எழுத வேண்டி வந்ததால் இத்துடன் நிறுத்திக் கொண்டு விட்டேன்.
   இந்தப் புத்தகம் பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன், விரைவில்!

  1. வாங்க கண்ணதாசன்!
   என் கட்டுரைக்கு எத்தனை வேண்டுமோ அதை மட்டும் எழுதியிருக்கிறேன்.
   கூடிய விரைவில் இந்தப் புத்தகம் பற்றி எழுதுகிறேன்.
   நன்றி!

  1. வாங்கோ ஸ்ரீராம்!
   என்னுடைய ‘செல்வ களஞ்சியமே’ பகுதிக்கு எவ்வளவு வேண்டுமோ அதை மட்டும் இங்கே எழுதியிருக்கிறேன்.

   கூடிய விரைவில் சரியான படி அறிமுகம் செய்கிறேன்.

 1. வணக்கம்
  அம்மா

  கருத்துக்கள் நிறைந்த பதிவினை பலரின் வாழ்க்கைக்கு உதவக்கூடிய வகையில் இணைய வாசகர்களுக்கு நல்ல நூல் அறிமுகத்துடன் பல நூறு கருத்தை அள்ளி விதைத்து விட்டடீர்கள் அருமை அருமை வாழ்த்துக்கள் அம்மா

  அலுவலக வேலையின் நிமிர்த்தம் வேறு இடம் சென்றதாள் பல வலைப்பூக்கு செல்லமுடியாமல் போனது அதனால் என் கருத்து தாமதம் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s