Uncategorized

செல்வ களஞ்சியமே – பகுதி 7

baby in a cradle

குழந்தையை எடுத்து வைத்துக் கொள்ளுவது, நீராட்டுவது, பாலூட்டுவது, தாலாட்டுப் பாடி தூங்கப் பண்ணுவது எல்லாமே குழந்தைக்கும் நமக்கு இருக்கும் பந்தத்தை வலுவாக்கத்தான். குழந்தையுடன் நாம் நிறைய நேரத்தை செலவிடத்தான்; குழந்தைக்கும் நமக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளத்தான்.

குழந்தை பிறந்தவுடனே நமக்கு அதன் மேல் பாசம் பெருகிவிடாது. குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு ஆயாசமே அதிகமாக இருக்கும். குழந்தைக்கு பாலூட்டுவது, இரவில் கண் விழிப்பது, வேறு உலகத்திற்கு வந்துவிட்டது போல இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நமது வழக்கமான வாழ்க்கையை விட்டு விட்டு குழந்தையுடனான வாழ்க்கைக்கு – நிறைய மாற்றங்களுடன்  தயாராக வேண்டும்.

தாலாட்டு:

Advertisements

6 thoughts on “செல்வ களஞ்சியமே – பகுதி 7

  1. தன் குழந்தைகளுக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழிகளில் இனிமையாக தாலாட்டு பாடுவார்கள் !

    அவற்றை கேட்கவே இனிமையாக இருக்கும்.

    பதிவு அருமை !

    தொடர வாழ்த்துகள்…

  2. ‘ஜோ ஜோ கண்ணம்மா, ஜோ ஜோ ஜோ”___சூப்பரா இருக்கு.இவ்வளவு எளிதான,அழகான பாடல் அப்போதே தெரிந்திருந்தால்,அவ்வ்வ்,மிஸ் பண்ணிட்டேனே.

    பதிவு முழுவதும் ‘ரஞ்சனி’முத்திரையைப் பதித்து,கடைசிப் பத்தியில் இன்னும் அழுத்தமாகப் பதித்துவிட்டீர்கள்.

    பிரசவம் ஆன பெண்ணிற்கான குறிப்புகளில் என்ன எழுதப் போகிறீர்கள் என ஆவலுடன் உள்ளேன்.நன்றி.

    ‘4பெண்கள்’தளத்தில் பின்னூட்டம் போடமுடியவில்லை.அதனால் இங்கேயே கொடுத்துவிடுகிறேன்.

    1. வாருங்கள் சித்ரா!
      இப்போதும் கூட என் பேரன்களை ‘தூங்குறீங்களா, இல்ல ‘ஜோ ஜோ கண்ணம்மா பாடட்டுமா…?’ என்று அவ்வப்போது மிரட்டுவேன். ‘பாட்டி நீ பாடாதே, நாங்களே தூங்கிடுவோம்’ என்று தூங்கிவிடுவார்கள்!
      நன்றி!

  3. “குழந்தை பிறந்தவுடனே நமக்கு அதன் மேல் பாசம் பெருகிவிடாது. குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு ஆயாசமே அதிகமாக இருக்கும். குழந்தைக்கு பாலூட்டுவது, இரவில் கண் விழிப்பது, வேறு உலகத்திற்கு வந்துவிட்டது போல இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நமது வழக்கமான வாழ்க்கையை விட்டு விட்டு குழந்தையுடனான வாழ்க்கைக்கு – நிறைய மாற்றங்களுடன் தயாராக வேண்டும்.”

    உண்மை.
    அழகிய படைப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s