செல்வ களஞ்சியமே – பகுதி 5

சில விளக்கங்கள்

baby

குழந்தை வளர்ப்பில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தவர் டாக்டர் பெஞ்சமின் ஸ்பாக் (Dr.Benjamin Spock) தான். உங்கள் குடும்ப மருத்துவரா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இல்லையில்லை. அவரது புத்தகம்தான் எனக்குக் குழந்தை வளர்ப்பில் கீதை!

புத்தகம் படித்து குழந்தையை வளர்க்க முடியுமா என்கிறீர்களா? இவரது புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். நம் வீட்டுக் கூடத்தில் வந்து நின்று பார்த்துவிட்டு எழுதுகிறாரோ என்று தோன்றும். 1946 ஆம் ஆண்டு வெளியான இவர் எழுதிய Dr. Spock’s Baby and Child Care: 9th Edition
இன்றுவரை பல்லாயிரக்கணக்கான அம்மாக்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

அந்தப் புத்தகத்தில் அவர் சொன்ன இரண்டு கருத்துக்கள் என்னை ரொம்பவும் கவர்ந்தன.

அவையென்ன என்று மேலே படிக்க

குழந்தை குளிப்பாட்டல் – எதை செய்யலாம்? எது கூடாது?

இந்தப் பகுதியில் குழந்தையை swaddle செய்வது பற்றிய காணொளி யைக் கட்டாயம் பாருங்கள்.

 

இரண்டாவது எண்ணம்: காதல் கதை – 1

இசைப்பாவில் கேட்டு மகிழ: கண்டேன் கண்டேன்…!

இந்தியனாக இருப்போம்!