குழந்தை வளர்ப்பு · Internet · Life · Women

செல்வ களஞ்சியமே – பகுதி 2

நேற்று  காலை திரு சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு. ஒரு ஜென் கதை சொன்னார்.

ஜென் துறவியிடம் ஒருவர் வந்தார். வந்தவுடன் துறவியைப் பார்த்து ‘நான் நிறைய விஷயங்கள் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும்’ என்றார். துறவி நிதானமாக ‘ஒரு கோப்பை தேநீரைக் குடித்துக் கொண்டே பேசலாமா?’ என்று கேட்டார். வந்தவருக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் ‘சரி’ என்கிறார்.

சிறிது நேரத்தில் சுடச்சுட தேநீர்  வந்தது. துறவி தேநீர்  ஜாடியை எடுத்து அதிலிருந்த தேநீரை, ஏற்கனவே நிறைந்திருந்த கோப்பையில் ஊற்றினார். கோப்பையிலிருந்து தேநீர் வெளியே வழிய ஆரம்பித்தது. வந்தவர் பதறிப்போய் ‘நிறுத்துங்கள், நிறைந்த கோப்பையில் மேலும் மேலும் ஊற்றிக் கொண்டே இருக்கிறீர்களே!’ என்றார்.

தொடர்ந்து படிக்க :

mom and baby clip artநான்கு பெண்கள் தளத்தில் நான் எழுதும்   செல்வகளஞ்சியமே பகுதி 2  பிறந்த குழந்தையை தூக்குவது எப்படி?

முதல் பகுதி படிக்காதவர்களுக்கு: செல்வ களஞ்சியமே பகுதி 1

முதல் பகுதியைப் படித்து தங்கள் கருத்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்த அன்புத் தோழமைகளுக்கு மனமார்ந்த நன்றி!  நன்றி! நன்றி!

இசைப்பாவில் குறையொன்றுமில்லை கேட்டீர்களா?

Advertisements

8 thoughts on “செல்வ களஞ்சியமே – பகுதி 2

    1. இன்று காலை கூட அவரது பக்தித் திருவிழா சொற்பொழிவு கேட்டேன். அற்புதமான பேச்சாளர். சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கும் சொற்பொழிவாளர்.

      நன்றி சித்திரவீதிக்காரரே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s