Life

‘சின்னஞ்சிறு கிளியே’

நான்கு பெண்கள் என்ற தளத்தில் நான் தொடராக எழுதப் போகும் ‘செல்வக் களஞ்சியமே!’ என்ற பதிவின் முதல் பகுதி இது.

குழந்தைகள் வளர்ப்பு பற்றிய பதிவு இது. எனது அனுபவத்தையும் சேர்த்து எழுத போவதால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன். படிப்பவர்கள் தங்களது கருத்துக்களை பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள். உங்களது சந்தேகங்களையும் கேட்கலாம். இது ஒரு கலந்துரையாடல் போல இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

உங்களது அனுபவத்தையும் எழுதலாம்.

உங்கள் தொடர்ந்த ஆதரவை நாடுகிறேன்.

*************************************************************************mother

‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே!’

எனக்கு மிகவும் பிடித்த, என் குழந்தைகளுக்கும், என் பேரக் குழந்தைகளுக்கும் பாடிய,பாடப் போகும் பாடல் இது!

ஒரு திரைப்படத்தில் இடம் பெற்ற வரிகளைத் தவிர  இன்னும் நிறைய இருக்கிறது இந்தப் பாடலில்.
ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யும்?
மழலைச் சொல்லாலே நம் துன்பங்கள் தீர்த்திடும்;
முல்லைச் சிரிப்பாலே நமது மூர்க்கத்தைத் தவிர்த்திடும்;
குழந்தையின் மூலம் நாம் பெறுவது, ஏடுகள் சொல்லாத இன்பக் கதைகள்!
தெய்வத்திற்கு இணையாக, அதற்கும் மேலான அன்பை நம் மேல் பொழியும் குழந்தை.

மேலும் படிக்க 

 

 

இசைப்பாவில் கேட்டு மகிழுங்கள்:

முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்

Advertisements

6 thoughts on “‘சின்னஞ்சிறு கிளியே’

  1. வணக்கம்
    அம்மா

    சின்னஞ்சிறு கிளியே என்ற தலைப்பில் குழந்தை வளர்ப்பு பற்றிய விவரனை மிக அருமையாக உள்ளது 4பெண்கள் என்ற வலைப்பூவை கிளிக் செய்தால் விவரம் அப்படியே வரகிறது
    வளர்ந்து தாயாகும் பெண்களும் தாயாக உள்ள பெண்களும் அறிய வேண்டிய நல்ல விடயத்தை அழகாக விரிவான தகவலாக கொடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள் அம்மா நீங்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் நானும் அறிந்துவைத்தள்ளேன் நேரம் காலம் வரும்போது பின்பற்றலாம் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  2. தாங்கள் குறிப்பிட்ட ” நான்கு பெண்கள் “ என்ற பதிவினைப் பார்த்தேன். ( http://fourladiesforum.wordpress.com ) ஒரு பயனுள்ள தளத்தினை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! உங்கள் கட்டுரை எல்லோருக்கும் உபயோகமான பதிவு. தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s