Uncategorized

வலைச்சரத்தில் நான்!

இன்று ஐந்தாவது முறையாக வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறேன்.

50  வது முறையாகவும்  500 முறையாகவும் அறிமுகம் ஆகியிருப்பவர்கள் மன்னிப்பார்களாக!

முதல்முறை திரு சிவஹரி அவர்களால்

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6632.html

இரண்டாம் முறை ‘எங்கள் ப்ளாக்’ – http://blogintamil.blogspot.in/2012/11/8.html

மூன்றாம் முறை: முனைவர் திரு இரா. குணசீலன் 

http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9.html

திரு சிவஹரி எனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பின்போது தினமும் வந்து பின்னூட்டம் கொடுத்து, தமிழ்மணத்தில் இணைத்து, ஓட்டுப் போட்டு – பலவகையிலும் உற்சாகம் கொடுத்தார். நன்றி சிவஹரி!

எங்கள் ப்ளாக் மூலம் அறிமுகம் ஆனது சற்று வியப்பாகவே இருந்தது. என் எழுத்துக்களைப் பலரும் வாசிக்கிறார்கள் என்று புரிந்தது.

ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தவர் திரு குணசீலன் அவர்கள் தான். நன்றி முனைவரே!

அடுத்தடுத்து மூன்று முறை அறிமுகம் ஆனபோது எனர்ஜி லெவல் அதி உச்சத்திற்குப் போனது.

நான்காவது முறையாக திருமதி உஷா அன்பரசு அறிமுகம் செய்தார். நன்றி திருமதி உஷா!

http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_26.html

ஐந்தாவது முறையாக இன்று திரு ஜோதிஜி அவர்களால் ஒரு புதிய கோணத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறேன். நன்றி திரு ஜோதிஜி!

ஐம்பதாவது முறையாகம், 500 வது முறையாகவும் அறிமுகம் ஆனவர்கள் இத்தனை சல்லீசாக லிஸ்ட் போட்டுக் கொள்ள முடியுமா?

http://blogintamil.blogspot.in/

ஆறாவது முறையாக திரு சீனு : நான் பொறமைப் படும் பதிவர்கள் 

ஏழாவது முறையாக திரு விஜயன் : நான் வியக்கும் பதிவர்கள் 

அடுத்தடுத்து வரும் வலைச்சர ஆசிரியர்கள் இந்த ஏழையை நினைவு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்!

நன்றி,  நன்றி, நன்றி!

http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-5.html

வலைச்சர அறிமுகம் – தளிர் சுரேஷ்  7.2.2014

அழகுக் குறிப்பு!

Advertisements

22 thoughts on “வலைச்சரத்தில் நான்!

  1. வாழ்த்துக்கள் ரஞ்சனி 50 வது முறையும் 500 வது முறையும் தொலைதூரத்தில் இல்லை சீக்கிரமே அந்த நாளும் வரும் என எதிர்பார்ப்போம்

  2. அம்மா வலைசரத்தில் உங்களை பார்த்து விட்டேன்! இப்போ நீங்கள் முகம் தெரியா தோழி அல்ல! உங்களை பார்த்தால் என்னுடைய அம்மாவின் அம்மா , அதாவது பிரியமிக்க என் மாம்மையை ஒத்து இருக்கறீர்கள்! அதனால்தான் என்னை அறியாமல் நான் உங்களை wordpress இல் நுழைந்த உடனே தேடுகிறேன் என்று நினைக்கிறேன் 🙂

  3. ஆசிகள். உங்களுக்கும் 50, 500, என்று வலைச்சரத்தில் எண்ணமுடியாத அளவுக்கு அறிமுகமாகும் நாட்கள் கூடிய சீக்கிரமேவரும் என்று மனப்பூர்வமாக எண்ணுகிறேன். அன்புடன் ஆசிகள். வாழ்த்துகள். அன்புடன் சொல்லுகிறேன்.

  4. ரஞ்ஜனி,

    ஒரு வரி விடாம நீங்க தெரியறீங்க!’என் பதிவில் நான் இல்லாமலா’ சொல்வது கேட்கிறது. 500 முறைகளுக்கும் அதிகமாக‌ அறிமுகமாகி லிஸ்ட் போட முடியாமல் தவிக்க வாழ்த்துக்கள்.

    1. ஹா…..ஹா….. நீங்கள் மட்டுமே இந்தப் பதிவை என் கோணத்திலிருந்து பார்த்து இருக்கிறீர்கள் சித்ரா!
      சும்மா ஒரு ‘பந்தா’ காட்ட ஒரு பதிவு! அவ்வளவுதான்!
      உங்கள் வாழ்த்துக்கள் என்னை திக்குமுக்காட வைத்து விட்டன!
      நன்றி!

  5. எத்தனை முறை அறிமுகமானாலும் வலைச்சரத்தில் நம்மை ரசித்து ஒரு ஆசிரியர் அறிமுகம் செய்கையில கிடைக்கும ஆனநதமே தனிதான். அந்த ஆனந்தம் அடிக்கடிக்கடி உங்களுக்கு கிடைக்க என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்மா.

    1. நன்றி திரு கணேஷ்! நீங்கள் எல்லாம் எத்தனை முறை அறிமுகம் ஆனீர்களோ, நான் சும்மா ஐந்தாவது முறைக்கே ஒரு பதிவு போட்டு பந்தா பண்ணிட்டேன்!

  6. நீங்க கண்டிப்பாக ஐம்பது ஐநூறு முறை வலைசரத்தில் அறிமுகம் ஆவீர்கள்… அப்புறம் உங்களால தான் இப்ப மாதிரி லிஸ்ட் போட கஷ்டமா இருக்கும் பாருங்க!!!!
    நீங்க வலைப்பூ அரசியாச்சே..வலைசரத்தில் நீங்கள் இல்லாமல் எப்படி??

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s