85 நாடுகள் 34000 வாசிப்புகள் = 1 வருடம்!

கீழே இருக்கும் ஆண்டு அறிக்கை வேர்ட்ப்ரஸ் தளத்திலிருந்து வந்தது. கடந்த ஒரு ஆண்டில் என் வலைதளத்தின் நிலை பற்றியது.

இது என்னுடைய முதல் ஆண்டாகையாலே பார்க்கப் பார்க்கப் பரவசமாயிருக்கிறது.

என் ரசிகர்கள் எல்லோருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 

The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.

Here’s an excerpt:

4,329 films were submitted to the 2012 Cannes Film Festival. This blog had 34,000 views in 2012. If each view were a film, this blog would power 8 Film Festivals

Click here to see the complete report.

24 thoughts on “85 நாடுகள் 34000 வாசிப்புகள் = 1 வருடம்!

  1. நன்றி, உங்களுக்கும் வரும் வருடம் எல்லாவிதத்திலும் மேன்மையான வருடமாக அமையட்டும்.

  1. நன்றி விஜயா!
   உங்களுக்கும் இந்தப் புது வருடம் எல்லாவிதத்திலும் மேன்மையை கொடுக்கட்டும்!

 1. உங்கள் பெரு முயற்சிக்கு Stats சான்றாக அமைகிறது.
  வளமான புத்தாண்டாக அமைய வாழ்த்துகிறேன்.

 2. தங்களின் வாழ்த்துக்கள் ரொம்பவும் மகிழ்ச்சியை கொடுக்கின்றன, ஐயா!
  நன்றி!

  1. இங்கேயும் அப்படியே! வலை உலகில் ஒரு புது நட்பு மலரட்டும்.
   இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 3. ரஞ்சனி,
  உங்களுடைய வப் ரிப்போர்ட் பார்த்தேன் .மிக்க மகிழ்ச்சி .
  வரும் வருடம் இன்னும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் .

  அன்புடன்,

  ராஜி

  Sent from http://bit.ly/itamil

 4. புத்தாண்டு வாழ்த்துகள் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும். மிக்க இனிமையான வளம்மிக்க ஆண்டாக யாவருக்கும் அமையட்டும். வேர்ட் ப்ரஸ் காமின் உங்கள் ப்ளாகின் ரிவ்யூ பார்த்து ரொம்ப ஸந்தோஷமாக இருந்தது. எத்தனைதேசங்களிலிருந்து பார்க்கிறார்கள் என்பது என்னைக் கவர்ந்த ஒன்று. மேன்மேலும் சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்.
  ஸந்தோஷம் அளக்கக் கருவிகளில்லை. அதனால் யூகித்துக் கொள்ளவும். அன்பும்,ஆசிகளும் சொல்லுகிறேன்.

 5. சந்தோஷம் அளக்க கருவிகளில்லை – வெகு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் எழுத்துக்கள் உங்கள் மகிழ்ச்சியைச் சொல்லுவது போல தோன்றுகிறது.

  நன்றி!

 6. Nice statistics. Hope you continue to share meaningful info in the years to come. Wishing you, Mr.Narayanan and the children, a very happy and prosperous New Year.
  Jayanthi & Sridharan.

 7. ரஞ்ஜனி,

  ஒரு வருடத்திலேயே இந்த அளவு வளர்ச்சிக்கும்,உழைப்புக்கும்,இனி வரும் வருடங்களில் மேன்மேலும் வளர்ச்சியடையவும் வாழ்த்துக்கள்.

  1. உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கள் மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கிறது. நன்றி சித்ரா!

 8. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த வெளியீடு பற்றி எனக்கு உங்களால் மெயில் மூலம் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக நான் இரவு முழுவதும் தூங்காமல் மிகவும் நகைச்சுவையாக 10 பின்னூட்டங்களுக்கு மேல் கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஆனால் அவை இங்கு இப்போது கண்ணுக்குத்தெரியாமல் மறைந்து போய் உள்ளன. எனக்கு இதை நினைக்க நினைக்க அழுகையாக வருகிறது. மிகவும் வருந்துகிறேன்.

  எனவே WORDPRESS என்ற இந்த வழுவட்டையான வலைத்தளத்தில் தாங்கள் இனி எது எழுதினாலும் என்னிடமிருந்து கருத்துக்கள் உங்களுக்கு வரவே வராது என்பதனை அறியவும்.

  இதைத் தாங்களும் தலை முழுகிவிட்டு Blogspot இல் எழுதுங்கோ.
  எனத்தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  திருமதி காமாக்ஷி அம்மா, செல்வி நுண்மதி போன்றவர்களுக்கும் இதைத் தாங்களே தெரிவித்து விடவும்.

  இரவு தூங்காமல் விழித்திருந்து நிறைய பின்னூட்டங்கள் இட்டு அவைகள் எங்கோ காணாமல் போயிருக்கும் கடுப்புடன், தங்கள் VGK

 9. வணக்கம்! எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!
  //நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த வெளியீடு பற்றி எனக்கு உங்களால் மெயில் மூலம் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக நான் இரவு முழுவதும் தூங்காமல் மிகவும் நகைச்சுவையாக 10 பின்னூட்டங்களுக்கு மேல் கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஆனால் அவை இங்கு இப்போது கண்ணுக்குத்தெரியாமல் மறைந்து போய் உள்ளன. எனக்கு இதை நினைக்க நினைக்க அழுகையாக வருகிறது. மிகவும் வருந்துகிறேன். //
  திரு VGK (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் பட்ட கஷ்டம் எனக்கும் WORDPRESS – இல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து நான் என்னுடைய எந்த கருத்துரையையும் (Blogger ஆக இருந்தாலும்) முதலில் Microsoft Word – இல் டைப் செய்து கொண்டு பின்னர் அதனை நகல் எடுத்து கருத்துரையை பதிவிடுவது வழக்கம். இதில் நான் சிரமம் பார்ப்பதில்லை.

  1. சிரமம் பார்க்காமல் வந்து என் எழுத்துக்களைப் படித்து கருத்துரையும் கொடுப்பதற்கு நன்றி!
   ஸ்பேம் – களை பிடிப்பதற்காகவே இப்படிச் செய்வதாக வேர்ட்ப்ரஸ் நிர்வாகம் கூறுகிறது.
   என்ன செய்வதென்று எனக்கும் புரிய வில்லை!

 10. எனக்கும் உன்னுடைய பின்னூட்டம் பார்த்து ரொம்பவும் சந்தோஷமாகப் போய் விட்டது. நன்றி கண்ணம்மா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s