கடைசி பதிவு…..??

இன்னும் நான்கு நாட்களில் என் வலைபதிவு குழந்தைக்கு ஒரு வருடம் நிரம்புகிறது.

நாளைக்கு இருப்போமா என்பதே சந்தேகம்….இன்னும் நாலு நாள் கழித்து நடக்கப் போவதை பற்றி பேசுகிறாயே என்கிறீர்களா?

அடுத்த வருடம் இந்த நாளில் போன வருடம் இப்படியெல்லாம் பயந்து கொண்டிருந்தோம் என்பதையே மறந்து விடுவோம், சரி தானே?

 

மேலும் படிக்க:I forget things!

10 thoughts on “கடைசி பதிவு…..??

 1. உங்கள் வலைப்பதிவு குழ்ந்தையின் முதல் பிறந்த நாளுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் கணவர்களின் நகைச்சுவை பிரமாதம் மறக்காமல் வாழ்த்திவிட்டென் பார்த்தீர்களா?

  1. உங்கள் வாழ்த்துக்கள் என்னை உற்சாகப் படுத்துகின்றன விஜயா!
   மறக்காமல் வாழ்த்தியதற்கு நன்றி!

 2. ‘kadaisi padhivu?’ … never … let your blog grow until you get at least a ‘Nobel prize’ equivalent.. Wish your blog, many more anniversaries! 🙂

 3. ஆஹா….! ஜெயந்தி! என்ன மாதிரியான ஒரு வாழ்த்து!
  சும்மா ஒரு sensational தலைப்பு கொடுத்தேன். அவ்வளவுதான்!
  வாழ்த்துக்களுக்கு நன்றி!

 4. விமர்சனம் எதுவும் கொடுக்காமல் இந்த வருடம் நான் பதிவுகளில் அதிக ஆச்சரியம் தந்தது நீங்க தான். வலைச்சரம் ஆசிரியர் பணியில் 31 முதல் வந்து பாருங்க.

 5. அதிர்ச்சி தந்ததற்கு மன்னிக்கவும்!
  சமூகம் மேன்மையுற என்று வெகு அழகாக எழுதி இருக்கிறீர்கள் திரு நிஜாம்.
  எனக்கு இது ஒரு நல்ல பொழுது போக்காக இருக்கிறது அதனால் எழுதுகிறேன்.
  நன்றி!

 6. Indeed a sensational heading. Shocked to read, but knowing you after all these posts, I was not really scared.

  Very good quote you have given & congrats for your 1st year anniversary.

  May God bless you to give more & more write ups so that we all get benifitted.

  Warm Regards

 7. ஆஹா! என் நாடி பிடித்துப் பார்க்கக் கற்றுக் கொண்டுவிட்டீர்கள்!
  வாழ்த்துக்களுக்கு நன்றி ஷீலா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s