Second Thought!

அன்புள்ள ரசிகப் பெருமக்களே!!!!!!!!!!!!!!! (?????????????????)

 

 

அன்புள்ள ரசிகப் பெருமக்களே!!!!!!!!!!!!!!! (?????????????????)

இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில்,

பொழுது போகாமல் இன்னொரு வலைத்தளம் ஆரம்பித்து இருக்கிறேன். பெயர்  ‘இரண்டாம் எண்ணங்கள்’

பெயர்க் காரணம் கேட்காதீர்கள். எனக்கே தெரியாது.

 

இரண்டும்கெட்டான் எண்ணங்களாக இருந்தாலும் (இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்று தோன்றினாலும்)

என் ரசிகர்களான நீங்கள் இப்போது போல கோடிக்கணக்கில் வருகைதந்து எப்போதும் போல ஆதரிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகிறேன்.

ப்ளாகர்களின் வசதிக்காக இங்கு எழுதும் பதிவுகளை அங்கும் அரங்கேற்ற எண்ணம்.

புதிய தளத்தில் என் முதல் பதிவு:

 

சத்தமில்லாமல் ஒரு தீபாவளி!

http://wp.me/p2RUp2-8

 

 

 

Advertisements

11 thoughts on “அன்புள்ள ரசிகப் பெருமக்களே!!!!!!!!!!!!!!! (?????????????????)

  1. வாழ்த்துக்கள்….

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  2. அன்பான வாழ்த்துகள். தங்களின் திறமைக்கும், வசதி வாய்ப்புகளுக்கும், சரக்குகளுக்கும் [அதாவது விஷய ஞானத்திற்கும்] எவ்வளவு தளங்கள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ;)))))
    தொடர்ந்து அசத்துங்கள். வெற்றி பெறுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s