பாதித்த கவிதை

இன்றைக்கு ஒரு கவிதை. என்னை மிகவும் பாதித்த கவிதை.

முதல் எச்சரிக்கை: இது நான் எழுதியது இல்லை. (அப்பாடி!)

ஆங்கிலக் கவிதை ஒன்றின் தமிழாக்கம்.

இரண்டாவது எச்சரிக்கை: தமிழாக்கமும் நான் செய்தது இல்லை. ( இரண்டாவது அப்பாடி!)

இத்தனை எச்சரிக்கைகள் தேவையா?

ஆமாம், இன்னுமொரு எச்சரிக்கை : மனசு கனத்துவிடும்!

திரு தமிழ் அவர்களின் பதிவிலிருந்து நான் ரசித்து, மனசு கனத்துபோன   கவிதை.

கவிதைக்கு முன் திரு தமிழும் சின்னதாக ஒரு முன்னுரை கொடுத்திருக்கிறார்.

கவிதையின் தலைப்பு:

பதில் சொல்லுங்கள் அம்மா

படித்துவிட்டு அவரது தளத்திலேயே கனத்த மனசை கொட்டிவிடலாம்!

15 thoughts on “பாதித்த கவிதை

 1. மிக்க மகிழ்ச்சி!
  தங்களைப் போன்றவர்கள் என் தளத்தைத் தொடர்ந்து கவனித்து, கருத்து சொல்லி வளர்ப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.

 2. உங்களைப் போன்றவர்களின் நட்பு கிடைத்ததை பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன், தமிழ்!

  என்னால் ஆன சின்ன உதவி!
  யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!

 3. வருகைக்கும் கவிதையை ரசித்ததற்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ!

 4. நானும் கருத்து எழுதிவிட்டு வந்தேன். குடிக்கிறவன் திருந்தணும்.

  1. இந்தக் கவிதையைப் படித்துவிட்டு ரொம்பவும் மனசு கனத்துப் போச்சு. யாரோ செய்த பிழைக்கு யாரோ பலியாகிறார்களே என்று.

   உங்கள் கருத்துரையை அந்த தளத்தில் பார்த்தேன்.
   நன்றி!

 5. மிக கனதியான கவிதை. அருமை. சகோதரி ரஞ்சனி ஊடாக வந்தேன்.
  இனிய நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம். Thank you Ranjani

 6. “இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,
  நான் சத்தியமாக குடிக்கவில்லை .
  அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
  அவர்கள் எதையும் நினைக்கவில்லை”

  மனம் கனத்து விட்டது…

  அழகிய கவிதை…
  ஆழமான சிந்தனை …
  அழகான ஆக்கம்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s