குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!

 

இந்தக் கட்டுரை நான் எழுதியது இல்லை. 1949 ஆனந்த விகடன் தீபாவளி இதழில் வெளியானது.

பகிர்ந்துகொள்ள அனுமதி கொடுத்த திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி!

இப்படியெல்லாம் இருந்த ஆனந்த விகடனின் இன்றைய நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது!

 

”குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்…” என்று ஒரு பாடல் கேட்டு இருக்கீங்களா! சில சமயங்களில் அந்தப் பாட்டில் சொன்னது உண்மை தானோ என்று நம்பும்படியாக நாம் நடந்து கொள்கிறோமே! சரி இன்னிக்கு என்ன குரங்கு பற்றிய பதிவு…  ஒண்ணுமில்ல…  நம்ம கோபுலு இருக்காரே அவர் ஆனந்த விகடனில் வரைந்த படங்கள் எத்தனை எத்தனை.

 

இப்படி ஒரு தீபாவளி மலரில் வந்திருந்த படங்களும் கட்டுரையும் இந்த வார பொக்கிஷமாக உங்களுக்குத் தந்திருக்கிறேன்.  கட்டுரையை எழுதியதும் கோபுலு சார் தான் என நினைக்கிறேன். அத்தனை ஹாஸ்யம் – அவரது நகைச்சுவையான படங்களைப் போலவே!

 

 

இந்தப் பதிவின் மீதிப் பகுதியைப் படிக்க:

http://venkatnagaraj.blogspot.com/2012/10/blog-post_17.html

 

 

 

13 thoughts on “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!

 1. ஆஹா… நம்ம பக்கத்துக்கு உங்கள் வலைப்பூவில் விளம்பரமா! நல்லது ரஞ்சனிம்மா!

  1. நீங்கள் ஒரு பொக்கிஷத்தை அல்லவா பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்!

   விளம்பரம் என்பதை விட ‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற நினைப்புதான்!

 2. அருமையான பகிர்வு. வெங்கட் அவர்களின் பதிவு முழுவதையும் சென்று படித்தேன். அற்புதமான நகைச்சுவை விருந்து. நன்றி!

  1. சிறுகதை, தொடர் கதைகள், ஹாய் மதன் எல்லாம் இல்லாமல் ‘நுனிப்புல் மேய்பவர்களுக்காக’ என்று மாறி இப்போது வெறும் நடிகைகளின் படங்களை மட்டுமே தாங்கி வரும் ஆனந்த விகடனின் இன்றைய நிலை நீங்கள் அறியாததா அப்பாதுரை? ஒன்று போறாது என்று இரண்டு, மூன்று அவதாரங்கள் வேறு!
   தமிழ் பத்திரிக்கைகள் வாங்குவைதையே நிறுத்தி ரொம்ப நாளாச்சு.

   http://wp.me/pAG0m-1vX படியுங்கள்.

 3. உங்கள் தளத்தை ஏன் Monster Theme ல் அமைத்தீர்கள்?.உங்களுக்கு இந்த தீம் பிடிச்சிருக்கா?

  1. ஏதாவது செய்துகொண்டே இருப்பேன் விஜயன். சும்மா வேடிக்கைக்குத் தான்!

   இதிலேயே வேறு வேறு முகங்கள் வரும். ஒவ்வொன்றாகப் போடலாம் என்று!

   உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

 4. பிடிக்க வில்லை.(அந்த மண்டை ஓடு முகம்,எழும்பு துண்டு )….அது இல்லை என்றால் இந்த தீம் கூட OK தான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s