வலைச்சரம் · Tamil bloggers

இரண்டாம் நாள்: இனிய வணக்கம்!

வலைச்சரத்தில் இன்று இரண்டாம் நாள்:

இங்கே கொஞ்சம் சாம்பிள்!

 

எங்களூரான பெங்களூரில் இரண்டு பொருட்கள் மிகச் சிறப்பாக இருக்கும். ஒன்று காபி: கோதாஸ் காபி என்றால் ஊரே மணக்கும்.

அடுத்து தோசை! தோசா என்பார்கள்; இல்லை தோசே என்பார்கள் நம்மைப்போல தோசை என்று சொல்ல மாட்டார்கள். முருமுறுவென்று அழகிய நிறத்தில் விதம் விதமாக கிடைக்கும். அதிலும் ஓபன் மசாலா என்று ஒரு வகை. மசால் தோசையை உள்ளே ஆலு கறி வைத்து மூடி இருப்பார்கள், இல்லையா? இது திறந்திருக்கும். தோசையின் மேல் எங்க ஊர் சட்னி பொடி தூவி, அதன் மேல் காய்கறிகள், அதன் மேல் ஆலு கறி இருக்கும் அதன்மேல் ஒரு உருண்டை வெண்ணை இருக்கும். படத்தைப் பாருங்கள். வாயில் ஜலம் ஊறுகிறது, இல்லையா?

 

 

 

 

மேலும் படிக்க:

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html

 

 

 

Advertisements

4 thoughts on “இரண்டாம் நாள்: இனிய வணக்கம்!

  1. இரண்டாம் நாளையும் போய் பார்த்தேன்.பதிவுகளைப் படித்துப்பார்த்து, வரிசைப்படுத்தி..பெரிய வேலையாயிற்றே.சிறப்பா செஞ்சிருக்கீங்க.

    உங்க ஊர் தோசை பீட்ஸா போலவே இருக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s