வலைச்சரம் · bloggers

பதவியேற்பு!

 இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக வலம் வர இருக்கிறேன்.
திரு அன்பின் சீனா அவர்களின் என்னைப்பற்றிய அறிமுகமும் வரவேற்பும்:
இதோ என் முதல் நாள் அறிமுகம்:
உலகெங்கும் உள்ள தமிழ் வலைபதிவாளர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
வலைச்சரம் பல வலைபதிவுலக பிரம்மாக்களால் கோர்க்கப்பட்டு, அவர்களது படைப்புக்களாலும்,  அவர்களது அறிமுகங்களின்  படைப்புகளாலும்  சரம்சரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், என்னைப்போல வலைபதிவுலகக் கடைசிப் படியில் நிற்கும் கற்றுக் குட்டிகளும் ஆசிரியர் பொறுப்பேற்பது என்பதை நினைக்கும்போது
‘யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்…. அம்மா..
என்ற எனக்கு மிகவும் பிடித்த ‘மகா கவி காளிதாஸ்’ படப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
திரு ‘அன்பின்’ சீனா ஐயா அவர்களாலும், என்னைப் பரிந்துரைத்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களாலும் மட்டுமே இந்த மாதிரி ஒரு ‘risk’ சாத்தியம். இவர்களிருவருக்கும் ‘தலையல்லால் கைம்மாறிலேன்’.
‘காதலொருவனைக் கைபிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தே….’ என்ற பாரதியின் பாடல் வரிகள் நிஜமாகியது என் வாழ்வில்…..
மேலும் படிக்க: http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_8.html
Advertisements

12 thoughts on “பதவியேற்பு!

 1. Congrats mam. So what i understand, from today onwards besides your articles, we will get to read all the other blogger’s write ups also compiled by you. is it correct as i am yet to get to know this concept. if so, very glad as we will all be catered with good feeding as i feel you are the most apt person for the same.

  Hearty wishes.

  Regds

 2. மிகவும் ஸந்தோஷமாக இருந்தது ரஞ்ஜனி. இதுஒரு முத்தான அறிய வாய்ப்பு. பதவி ஏற்பு எளியமுறையில்
  அழகாக இருக்கிறது. கொடுத்த பதவியை மிகவும் திறம்பட வகிப்பாய். எல்லோருக்கும் அதிக புறிதல்
  ஏற்படும்படி அழகுற அன் பதவி மிளிற பாராட்டுகளும்,
  வாழ்த்துக்களும் சொல்லுகிறேன்

  ஏற்படும்படி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s