என்னுடைய புதிய பதிவைப் படிக்க ….

என் வலைத்தளத்திற்கு வரும் அன்பர்களுக்கு,

இப்போது நான் மக்கள் சந்தை – தொழில் களம் பகுதிக்கு தினமும் ஒரு கட்டுரை என்று அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அவற்றை இங்கு பகிர முடியாத சூழலில் கீழே காணும் இணைப்பை சொடுக்கி என் கட்டுரைகளைப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

புதிய பதிவின் தலைப்பு ‘மனச் சாளரத்தைத் திறப்போம் வாருங்கள்’

உங்கள் கருத்துக் களையும் அங்கேயே பதிய வேண்டுகிறேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

அன்புடன்,

ரஞ்ஜனி

http://tk.makkalsanthai.com/2012/08/blog-post_649.html?utm_source=BP_recent