சூப்பர் மூன் எங்கள் காமிராவில்!

நிலவின் பள்ளம் மேடுகள் எத்தனை தெளிவாகத் தெரிகின்றன……!

நிலாவின் மேல் ஃபோகஸ் செய்யும்போது ஒரு பூச்சி குறுக்கே பறக்க……
அந்த நிலாவத்தான் கையில பிடிச்சேன்……..”
நிலவில் முயலும் பாட்டியும்……….