ஆரோக்கியத்தில் முதலீடு!
வெளிநாடுகளுக்கு போகும் வயதானவர்கள் பயப்படுவது இந்த ஆரோக்கிய முதலீட்டைப் பற்றித்தான். ஆயுள் காப்பு இருந்தால்தான் அங்கு மருத்துவமனையை அணுக முடியும். இல்லையென்றால் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைக் கொடுத்து, நமது அடுத்த தலைமுறைக்கு கடனையும் வைத்துவிட்டு வரவேண்டியிருக்கும்.
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
போனவாரம் காப்பீடு முதலீடு பற்றிப் பார்த்தோம். நேர முதலீடு பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் நாம் மனநல முதலீடு பற்றிப் பேசலாம்.
மன நலம்!
நமக்கு வரும் நோய்கள் பலவும் மனதைச் சார்ந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளான பலர் தங்கள் மனோபலத்தால் அதை ஜெயித்திருக்கிறார்கள் என்று பத்திரிகைகளில் படிக்கிறோம். அக்கம்பக்கத்திலும் கேள்விப்படுகிறோம். மனம் என்பது மிக வலிமையான ஆயுதம். நம்மில் எத்தனை பேர் மனநல முதலீடு செய்கிறோம்?
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
சர்க்கரை நோய்க்கு நம் நாடு தலைநகரமாக இருக்கிறது என்பதில் நாம் பெருமைப்பட முடியாது. இது பரம்பரை நோய். உங்களுக்கு இருந்தால் உங்கள் குழந்தைகளுக்கும் வர நூறு சதவிகித வாய்ப்பு இருக்கிறது. உங்களிடம் இருக்கும் பணத்தை உங்கள் குழந்தைகள் விரும்புவார்கள் ஆனால் நிச்சயம் சர்க்கரை நோயை விரும்ப மாட்டார்கள். அதனால் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
அந்த காலத்தில் கண் தெரியவில்லை என்று சொன்னால் வீட்டில் வேடிக்கையாகச் சொல்வார்கள்: இரண்டு சோடா பாட்டில்களை வாங்கிக் கொண்டு மருத்துவரிடம் போ. அடியை தட்டி கண்ணாடி செய்து போட்டுவிடுவார்கள் என்று. ஒரு காலத்தில் கண்ணாடி அணிவது என்பது கேலிக்குரிய விஷயம். இப்போதோ இரண்டு கடைகளுக்கு நடுவில் ஒரு கண்ணாடிக் கடை. அணிவது கண்களின் மேல். இதை தாங்கிப் பிடிப்பது நம் காதுகள். பெயர் என்னவோ மூக்குக் கண்ணாடி. மூக்குப் பாலத்தின் மீது உட்காருவதால் இந்தப் பெயரோ என்னமோ. யார் இந்த மூக்குக் கண்ணாடியை கண்டுபிடித்தவர்?
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
லியோனார்டோ டாவின்சி ஒரு இத்தாலிய மறுமலர்ச்சி பல்கலை வல்லுநர். ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, சங்கீதம், கணிதம், உடற்கூறு, பொறியியல், புவியியல், வரைபடங்கள், தாவரவியல் என்று பலதுறைகளிலும் அற்புதத் திறமைகளை கொண்டவர். இவரைப்பற்றி அறிய வேண்டுமென்றால் ஒரு புத்தகமே எழுத வேண்டும். சட்டென்று புரிந்துகொள்ள வேண்டுமென்றால் புகழ் பெற்ற மர்மப்புன்னகை பெண் ‘மோனாலிசா’ படத்தை வரைந்தவர்.
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
இந்த வாரம் இரண்டு செய்திகளைப் பார்க்கலாம். முதல் செய்தி: உயிருடன் கண் தானம் செய்த பெண்மணி பற்றியது.
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
கான்டாக்ட் லென்ஸ்களை சுத்தமாக வைத்துக் கொள்வதனால், நோய் தோற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தெளிவான பார்வைக்கும் இந்த சுத்தம் செய்தல் அவசியம். உங்களுடைய கண்களின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. கான்டாக்ட் லென்ஸ்களை சுத்தம் செய்வது பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
கான்டாக்ட் லென்ஸ்கள் கண்ணினுள் கண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கும்படி பொருத்துப்படுபவை. அதனாலேயே இவற்றுக்கு கான்டாக்ட் (தொடுவில்லைகள்) லென்ஸ்கள் என்ற பெயர் வந்தது.
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
ஐஸ்வர்யா ராய் தன் அழகால் நம்மை கவர்ந்தார் என்றாலும் அவரது கண்களின் வித்தியாசமான நிறம் எல்லோரையும் கவர்ந்தது என்று சொல்லலாம். 90 களில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் ஆமீர்கானுடன் இவர் தோன்றியபோது இவரது கண்களின் நிறமே மற்றவர்களிடமிருந்து இவரைப் தனித்துக் காட்டியது.
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
‘காலையில் எழுந்தவுடன் படிப்பு’ என்றார் நம் பாரதி. என்னைப் பொறுத்தவரை காலை எழுந்தவுடன் கண்ணாடி – முகம் பார்க்கும் கண்ணாடி இல்லைங்க…. (அதிகாலையில் ‘பேய்’ முகத்தில் விழிக்கும் எண்ணம் எனக்குக் கிடையாதுங்கோ!)
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.