அறிவியல் கட்டுரைகள்

இந்தப் பக்கங்களில் என் அறிவியல் கட்டுரைகளை பதிய இருக்கிறேன். புதிய அறிவியல் என்ற மின்னிதழ் மூலம் இவை வெளியிடப்படுகின்றன.

முழு கட்டுரையையும் பதியக் கூடாது; முன்னுரை மட்டும் போட்டுவிட்டு அவர்கள் இதழுக்கு இணைப்பைக் கொடுக்கவேண்டும்.

அதனால் படிப்பவர்கள் தயவு செய்து இணைப்பைத் தொடர்ந்து சென்று படிக்கவும்.

நன்றி யுடன்,

ரஞ்ஜனி

http://www.newscience.in/articles/kattuviriyan-vitattirku-mulikai-vita-murippan

பழங்கால மனிதர்கள் 

விசித்திர தோற்றங்களில் பால் வெளிகள் 

‘ஒரே இணைதுணை’ புரதங்கள்!

மரபணுக்களால் டேனிசொவன்களின் புதிர் அவிழ்ந்தது!

புதியதோர் உலகம் 

காதுகேளாமைக்கு தண்டுயிர்மி சிகிச்சை  (ஸ்டெம்செல் சிகிச்சை)

 


			

3 thoughts on “அறிவியல் கட்டுரைகள்

  1. anbulla ranjani madam naan ungal padhivai padithu varugirane. anaal sariyaaga enakku paarkka theiryavillai. pinnoottam enbadhu enna and adharku eppadi poga vendum? enakku ungal tamil vasana nadai migavum pidikkum. neengal ippodhu engey irukkireergal. matra vivarangal piragu. nandri, padma.chennai.

  2. அன்புள்ள பத்மா,
    முதலில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    என்னுடைய பதிவுகளைப் படித்து வருவது சந்தோஷம்.
    பின்னூட்டம் என்பது இங்கே மறுமொழி என்று இருக்கிறது பாருங்கள் அதுதான். Feedback என்பதைத்தான் மறுமொழி, பின்னூட்டம் என்கிறார்கள். நீங்கள் இப்போது எழுதி இருப்பதுதான் பின்னூட்டம்!
    நான் பெங்களூரில் இருக்கிறேன்.

    உங்களுக்கு இமெயில் செய்கிறேன்.
    நன்றி பத்மா!

  3. உங்கள் பக்கத்தை கண்டத்தில் மகிழ்ச்சி மற்றும் தமிழில் அறிவியல் எழுதுவதற்கும் நன்றி அம்மா 🙂
    – சரவணா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s